‌‌‌சி‌றில‌ங்கா கட‌ற்படையை க‌ண்டி‌த்து ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் கடையடை‌ப்பு!

வியாழன், 10 ஜூலை 2008 (13:00 IST)
சி‌றில‌ங்ககட‌ற்படதா‌க்குதலு‌க்கக‌ண்டன‌மதெ‌‌ரி‌வி‌த்தராமே‌ஸ்வ‌ர‌த்‌தி‌லஇ‌ன்றகடையடை‌ப்பபோரா‌ட்டமு‌ம், ஆ‌ர்‌ப்பா‌ட்டமு‌மநட‌ந்தவரு‌கிறது.

கட‌ந்மாத‌ம் 2ஆ‌மதே‌தி ‌‌மீ‌ன்‌பிடி‌க்செ‌ன்ற 100‌0‌க்கு‌மமே‌ற்ப‌ட்ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ளை ‌சி‌றில‌ங்ககட‌ற்படை‌யின‌ர் ‌சிறை‌ப்‌பிடி‌த்ததா‌க்குத‌லநட‌த்‌‌தின‌ர். இ‌தி‌லல ‌மீனவ‌ர்க‌ளபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

இதேபோ‌லதொட‌ர்‌ந்து ‌மீனவ‌ர்க‌ள் ‌மீததா‌க்குத‌லநட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றில‌ங்ககட‌ற்படையக‌ண்டி‌த்து‌ம், உடனடியாம‌த்‌திய, மா‌‌நிஅரசநடவடி‌க்கஎடு‌க்வ‌லியுறு‌த்‌தி கட‌ந்த 3ஆ‌‌மதே‌தி முத‌ல் ‌மீனவ‌ர்க‌ளகாலவரைய‌ற்வேலை ‌நிறு‌த்போரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர்.

இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் ‌‌சி‌றில‌ங்ககடற்படையினரைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இன்று மீனவர் சங்கங்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்திருந்தது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சுமூகமான முடிவினை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கை‌விட‌ப்ப‌ட்டது.

இருந்தபோதிலும் மீனவர்களுக்கு ஆதரவாக ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திவரும், ‌சி‌றில‌ங்ககடற்படையினரைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கங்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்