காமர‌ாஜ‌‌ர் ‌பிற‌ந்த நா‌ள் கொ‌ண்டா‌‌ட்ட‌ம்: த‌மிழக அரசு ரூ.1.31 கோடி ‌‌நி‌தி ஒது‌க்‌கீடு!

ஞாயிறு, 6 ஜூலை 2008 (13:59 IST)
பெருந்தலைவரகாமராஜரபிறந்தநாளகொண்டாட்டத்திற்கதமிழஅரசசார்பிலூ.1 கோடியே 31 லட்சமநிதி ஒதுக்கீடசெய்தமுதலமைச்சரகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இததொடர்பாத‌மிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ி.ு.அரசபொறுப்பேற்றதும், பெருந்தலைவரகாமராஜரினபிறந்நாளாஜூலை 15ஆ‌ம் தேதியை "கல்வி வளர்ச்சி நாள்'' அறிவித்து, அன்றைதினமதமிழகத்திலுள்அனைத்துபபள்ளிகளிலுமமாணவ, மாணவியரபுத்தாடஅணிந்து, விழஎடுத்தகாமராஜரதிருவுருவப்படத்தஅலங்கரித்து, மகிழ்ச்சியுடனகொண்டாஏற்பாடுகளசெய்யப்பவேண்டுமென்றமுதலமைச்சரகருணாநிதி 24.5.2006 அன்றஆணையிட்டார்.

அதனையொட்டி, கடந்இரண்டாண்டுகளாகபபள்ளிகளஅனைத்திலுமமிகச்சிறப்பாமுறையிலவிழநடத்தப்பட்டது. வரும் 15.7.2008 அன்றபெருந்தலைவரகாமராஜரினபிறந்நாளஅனைத்துபபள்ளிகளிலுமகொண்டாடுவதற்கஅரசநிதி ஒதுக்கீடாக 1 கோடியே 7 லட்ரூபாய்க்கஅனுமதி அளித்தும்; பெற்றோரஆசிரியரகழநிதியிலிருந்து 24 லட்ரூபாய்க்கஅனுமதி அளித்துமமுதலமைச்சரகருணாநிதி ஆணையிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்