செ‌ன்னை‌யி‌ல் ஆ‌ட்டு இறை‌ச்‌சி, கோ‌ழி‌க்க‌றி ‌விலை கடு‌ம் உய‌ர்வு!

வியாழன், 3 ஜூலை 2008 (17:57 IST)
லாரிக‌ளவேலை ‌நிறு‌த்த‌மகாரணமாசெ‌ன்னை‌யி‌லஆ‌ட்டஇற‌‌ை‌ச்‌சி, கோ‌ழி‌க்க‌றி ‌விலகடுமையாஉய‌ர்‌ந்து‌ள்ளது.

லா‌ரிக‌ளவேலை ‌நிறு‌த்த‌மகாரணமாகா‌‌ய்க‌றி உ‌ள்பஅ‌த்‌தியாவ‌சிபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை ‌கிடு ‌கிடஉய‌ர்‌ந்தஉ‌ள்ளது. இதோடசே‌ர்‌த்தஇ‌ப்போதஆ‌ட்‌டஇறை‌ச்‌சி, கோ‌ழி‌க்‌‌க‌றி ‌விலையு‌மகடுமையாஉய‌ர்‌ந்து‌ள்ளது.

வேலை ‌நிறு‌த்த‌மபோரா‌ட்ட‌மகாரணமாநாமக்கல்லில் இருந்து சென்னைக்கு வரு‌மகோழி வரத்து குறைந்துவிட்டது. இதனால் ஒரு கிலோ கோழிக்கறி ரூ.80-க்கு விற்பனை ஆனது, ரூ.90 ஆக உயர்ந்தது. முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.2.25-க்கும், மொத்த கடைகளில் ஒரு முட்டை ரூ.1.90-க்கும் விற்பனை ஆ‌கிறது.

2வது நாளாக போரா‌ட்ட‌ம் ‌நீடி‌த்து வருவதா‌ல் ஆட்டஇறைச்சி, கோழிக்கறி விலமேலு‌ம் ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. ஆந்திரா, கர்நாடகஆ‌கிய மாநிலத்திலஇருந்தசெ‌ன்னை‌க்கு ஆடுக‌ள் லாரிகளிலகொண்டவரப்படும். இவை ‌வி‌ல்‌லிவா‌க்க‌‌ம், சைதா‌ப்பே‌ட்டை, புளியந்தோப்பஆ‌கிய இடங்களிலஇறைச்சிக்காதினமும் 3000 ஆடுகளவெட்டப்ப‌ட்டு வந்தன.

வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ர்‌ந்து நடைபெ‌ற்று வருவதா‌ல் அய‌ல் மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து செ‌ன்னை‌க்கு வரு‌ம் ஆடுகளவர‌த்து குறை‌ந்து ‌வி‌ட்டது. இதனாலஆட்டஇறைச்சியினவிலை ‌கிலோ ரூ. 250‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. லாரி வாடகஅதிகரித்ததாலே இ‌ந்த ‌விலை உய‌ர்வு‌க்கு காரண‌‌ம் எ‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌விலை உய‌ர்வு கு‌‌றி‌த்து ஆட்டஇறைச்சி வியாபாரிகளசங்தலைவரஅன்புவேந்தனகூறுகை‌யி‌ல், சென்னையிலஇறைச்சி கடைகளிலஆட்டஇறைச்சியினவிலூ. 10 முதலூ. 20 வரஅதிகரித்துள்ளது. இத‌ற்கு லா‌ரி வாடகை உய‌ர்வே காரண‌ம் எ‌ன்றா‌ர்.

கோழிக்கறி வியாபாரி புகழேந்தி கூறுக‌ை‌யி‌ல், வேலூர், குடியாத்தம், சித்தூரபகுதியிலஇருந்தசெ‌ன்னை‌க்கு க‌றி‌க்கோ‌ழிகளவருகின்றன. இ‌ந்த போரா‌ட்ட‌த்தா‌ல் கோழிக்கறி விலையும் கடுமையாக உய‌ர்‌ந்து‌ள்ளது. போரா‌ட்ட‌ம் ‌நீடி‌த்து‌க் கொ‌ண்டே போனா‌ல் ‌கிலோவு‌க்கு ரூ.100 வரை உயர வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்