இது பற்றி தகவல் அறிந்ததும் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், சிறிலங்கா கடற்படையினர் அட்டூழியம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.