ஈழ‌த் த‌‌மிழ‌ர்களு‌க்கு துரோக‌‌ம் இழை‌க்கு‌ம் ம‌த்‌திய அரசு: வைகோ!

திங்கள், 23 ஜூன் 2008 (20:34 IST)
ஈழ‌தத‌மிழ‌ர்களு‌க்கு ம‌த்‌திய அரசதொட‌ர்‌ந்ததுரோக‌‌மஇழை‌த்தவருவதாமறுமல‌ர்‌ச்‌சி ‌திரா‌விமு‌ன்னே‌ற்ற‌ககழக‌த்‌தி‌னபொது‌சசெயல‌ரவைகேகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாபிரதமரமன்மோகனசிங்கிற்கஇன்றதிங்கட்கிழமை அவரஎழுதியுள்கடிதத்திலகூ‌றியுள்ளதாவது:

மத்தியிலஆளுமஐக்கிமுற்போக்குககூட்டணி அரசு, இலங்கைபபிரச்சினையிலதமிழர்களுக்கு, குறிப்பாஇலங்கையிலவாழுமபூர்வீகததமிழர்களுக்குபபெருமதுரோகத்தஇழைத்தஉள்ளதஎன்பது, சிறிலங்கஅரசமற்றுமஅதனஇராணுஅதிகாரிகளினஅறிக்கைகளாலதெளிவாவெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலுமஇந்திஅரசினவெளிப்படையாஇரகசியமாநயவஞ்சகமாகண்டிக்கத்தக்செயல்களாலஅதமேலுமதெளிவாகததெரிவருகிறது.

2008, ஜூன் 20 ஆமநாளவெளியுறவுசசெயலரசிவசங்கரமேனன், தேசிபாதுகாப்பஆலோசகரஎம்.ே.நாராயணன், தேசிபாதுகாப்புசசெயலரவிஜசிஙஆகியோரஅடங்கிஇந்திஅதிகாரிகளினஉயர்மட்டககுழு, சிறிலங்கஅரசுடனஇருதரப்புசசெய்திகளையுமகலந்தாலோசிப்பதற்காகொழும்பசென்றடைந்ததாஇந்தியாவிலும், இலங்கையிலுமசெய்தித்தாள்களிலசெய்தி வெளியாகி இருந்தது.

அங்கசென்இந்தியககுழு, அந்நாட்டஅ‌திப‌ர் மகிந்ராஜபக்சவையும், பாதுகாப்பஅமைச்சினசெயலரகோத்தபாராஜ்பக்சவையும், அதிபரினசெயலரலலிதவீரதுங்கவையுமசந்தித்தாநம்பத்தகுந்வட்டாரங்களமூலமதெரிவருகிறது. அவர்களின், பயணமஒரபரஇரகசியமாவைக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கஅ‌திப‌ர் அலுவலகததரப்பிலஆதாரபூர்வமாபத்திரிகையாளர்களுக்குசசொல்லப்பட்செய்தியில், வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையுமஇங்கவந்துள்இந்திஉயர்மட்டககுழஇலங்கைததீவினபாதுகாப்பஅம்சங்கள், வடக்குபபகுதியிலஎல்.ி.ி.ஈ.க்கஎதிராநடைபெற்றுககொண்டிருக்குமராணுவததாக்குதல், வடமேற்கஇலங்கைககடற்பகுதியிலஊடுருவுமஇந்திமீனவர்களபிரச்சினை, மேலுமஆகஸ்டமுதலவாரத்திலகொழும்‌பிவிலட‌க்கவு‌ள்சார்கஉச்சி மாநாடதொடர்பாசெய்திகளஉள்ளடக்கிபல்வேறசெய்திகளையும், பிரச்சனைகளையுமவிவாதிக்இருப்பதாகுறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலபூர்வீகததமிழர்களமீததொடர்ந்தஇனப்படுகொலையிலஈடுபட்டுமவருமசிறிலங்கஇனவாஅரசுக்கஇந்அரசசெய்யுமஎல்லாவிராணுஉதவிகளையுமஉடனடியாநிறுத்வேண்டுமென்றநேரிலும், கடிதமமூலமாகவுமநானமீண்டும், மீண்டுமதங்களவலியுறுத்திககேட்டுக்கொள்வது, சிறிதுமஅக்கறையின்றி பொறுப்பற்முறையிலதூக்கி வீசப்படுகிறது.

ஐக்கிமுற்போக்குககூட்டணி அரசு 2004 ஆமஆண்டிலஇந்திய - சிறிலங்கபாதுகாப்பஒப்பந்தத்திலகையெழுத்திடவில்லஎன்றாலும்- இந்திஅரசு, சிறிலங்கஅரசுக்குததேவையாஅனைத்தராணுவததளபாடங்களையுமவழங்கி அந்நாட்டராணுவமதமிழர்களமீததொடர்ந்தஇனப்படுகொலசெய்வதற்குண்டாஅனைத்தஉதவிகளையுமசெய்தவருகிறது.

இ‌வ்வாறவைகேதனதகடித‌த்‌தி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்