இடஒது‌க்‌கீடு: ராமதா‌சி‌ன் ஐய‌ப்பாடு தேவை இ‌ல்லாதது! பொ‌ன்முடி

திங்கள், 23 ஜூன் 2008 (15:36 IST)
''சுய‌நி‌தி க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் 65 ‌விழு‌க்காடஅரசஒதுக்கீடஎன்பதகுறைப்பதஎன்பேச்சுக்கஇடமில்லை. எனவராமதாசினஐயப்பாடதேவையஇல்லாதது'' எ‌ன்றஉய‌‌ரக‌‌ல்‌வி‌த்துறஅமை‌‌ச்ச‌ரபொ‌ன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்அற‌ி‌க்கை‌யி‌ல், பாட்டாளி மக்களகட்சி நிறுவனர் ராமதாஸ் 65 ‌விழு‌க்காடஇடமகுறித்சந்தேகத்தஎழுப்பியுள்ளார். தோழமைககட்சிபபிரதிநிதிகளோடும் சுயநிதிககல்லூரி சங்கங்களுடனுமஅரசினசார்பிலபலமுறபேச்சவார்த்தநடத்தப்பட்டது. அதனபின்னரதானநீதிபதி பாலசுப்பிரமணியமகுழஅறிக்கவெளிவந்தது.

அதற்கு ராமதாஸஎதிர்ப்பதெரிவித்தவுடனசுயநிதிககல்லூரிகளினநிர்வாஅமைப்பதலைவரே.ி.ஆர். கடந்ஆண்டஉச்ச நீதிமன்றமஅளித்தீர்ப்புப்படி தங்களுக்கே 100 ‌விழு‌க்கா‌ட்டையு‌மநியமித்துககொள்அதிகாரமஉள்ளதஎன்றும், கட்டஉயர்வபோதாதென்றும், அரசநியமிக்குமஇடங்களுக்குமகட்டணத்தஉயர்த்வேண்டுமென்றுமஅறிக்கவிடுத்ததை ராமதாஸ் படித்திருப்பாரஎன்றநம்புகிறேன்.

இதைபபடித்தமிழமுதலமைச்சரகருணாநிதி குழநிர்ணயித்கட்டணத்திற்கும், அரசஒதுக்கீட்டிற்கு 65 ‌விழு‌க்காடஎன்பதசுயநிதிக் கல்லூரிகளஏற்றுககொண்டமாணவர்களினஒட்டுமொத்நலனுக்காஒத்துழைக்வேண்டுமென்று ஒரவேண்டுகோளவிடுத்தார். அதைததொடர்ந்ததானஉயர்கல்விசசெயலாளரஅந்தசசங்கங்களோடபேச்சவார்த்தநடத்தி ஒரசுமூகமாமுடிவஎட்டியுள்ளார்.

பாலசுப்பிரமணியமகுழகட்டணத்தமட்டுமநிர்ணயிக்முடியும். அரசமற்றுமநிர்வாஒதுக்கீட்டிற்காஇடங்களகுறித்தஉயர்கல்வித்துறசெயலாளராலசங்கங்களுடனபேசப்பட்டஅரசிற்கு 65 ‌விழு‌க்காடஎன்றும், நிர்வாகத்திற்கு 35 ‌விழு‌க்காடஎன்றும், சிறுபான்மைககல்லூரிகளில் 50 ‌விழு‌க்காடஎன்றுமமுடிவசெய்யப்பட்டுள்ளதஅவரகுறிப்பிட்டுள்ளார்.

இதஎனதமுன்னிலையிலவரு‌ம் 26ஆ‌மதேதி ஒப்பந்தமாகையெழுத்திடப்படவுள்ளது. ஆகவஇதிலஎந்தககுழப்பமுமஇல்லை. 65 ‌விழு‌க்காடஅரசஒதுக்கீடஎன்பதகுறைப்பதஎன்பேச்சுக்கஇடமில்லை. எனவராமதாசினஐயப்பாடதேவையஇல்லாதது. மாணவர்களசேர்க்கைக்காகலந்தாய்வகுறிப்பிட்படி முறையாநடக்கும்.

அரசஒதுக்கீட்டிற்கான 32,500 ரூபாயையுமசேருமபோதஅண்ணபல்கலைக்கழகத்திலேயவங்கிகளிலேயகட்டுவதற்காஏற்பாடஎந்ஆண்டுமஇல்லாவகையிலஇந்ஆண்டசெய்யப்பட்டுள்ளதஎன்பதையும், அதனமாணவர்களுமபெற்றோருமபெரிதுமவரவேற்றுள்ளார்கள் எ‌ன்றபொ‌ன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்