×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ராஜினாமா செய்ய தயார்: அன்புமணி!
வெள்ளி, 20 ஜூன் 2008 (16:01 IST)
''
மருத்துவர் ராமதாசோ, கட்சியோ முடிவெடித்தால் ஒரு நிமிடம் கூட மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டேன்'' என்று மத்திய அமைச்சர் அன்புமணி கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேசுகையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசோ அல்லது கட்சியோ முடிவெடுத்தால் ஒரு நிமிடம் கூட நாங்கள் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டோம்.
இங்கு யாரும் பதவிக்காக இல்லை. மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கிறோம். மக்கள் பிரச்சனையை தொடர்ந்து மேற்கொள்வோம். மக்கள் பிரச்சனைக்காக போராடி வரும் ராமதாஸ், செல்வாக்கு மிக்க தலைவராக வளர்ந்து வருகிறார். இதை ஒரு சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க.வை நீக்கியதால் நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது. முதல்வர் கருணாநிதி மீது எனக்கும், ராமதாசுக்கும் தனி மரியாதை உண்டு. அது நிச்சயம் தொடரும்.
அரசியல் பிரச்சனைகளுக்கு ராமதாஸ் எடுக்கும் உறுதியான முடிவை ஏற்று செயல்படுவோம் என்று அன்புமணி கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!
ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?
அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!
செயலியில் பார்க்க
x