பா.ம.க.வை எவராலு‌ம் அ‌ழி‌க்க முடியாது: ராமதா‌ஸ்!

வெள்ளி, 20 ஜூன் 2008 (16:01 IST)
''ா.ம.கவஎவராலுமஅழிக்முடியாது. அவர்களினகனவு‌நிறைவேறாது'' எ‌ன்றராமதாஸஆவேசமாபே‌சினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற பா.ம.க. பொதுக்குழுவில் அ‌க்கட‌்‌சி ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதாஸேசுகை‌யி‌ல், கடந்த 17 ஆண்டகாலத்திலவன்முறையில் பா.ம.க. ஒருபோதுமஈடுபட்டதில்லை. ஆனாலி.ு.வன்முறையிலஈடுபட்கட்சி என்பதற்கபல்வேறஉதாரணங்களஉள்ளன.

1977 ஆமஆண்டஅவசநிலமுடிந்பிறகமதுரைக்கமுன்னாளபிரதமரஇந்திரகாந்தி வந்தபோது, அவரை ‌தி.மு.க.‌வின‌ர் கடுமையாதாக்கினார்கள். அ‌ப்போது ழ.நெடுமாறனஉள்ளிட்சிதலைவர்களஅவரகாப்பாற்றினார்கள்.

பி‌ன்ன‌ர் இந்திரகாந்தி சென்னைக்கவந்தபோதுமி.ு.க.வினரவன்முறையிலஈடுபட்டார்கள். இந்தகவலையெல்லாமமுன்னாளஅமைச்சரபாவலரமுத்துசாமி அப்ரூவராமாறி சொல்லி இருக்கிறார். இந்திராகாந்தி தமிழகத்திற்கவருவதற்கமுன்பநடந்ி.ு.பொதுக்குழுவில், அவரஉயிரோடதிரும்கூடாது. மதுரையிலேயஅவரஅடித்தகொல்வேண்டுமஎன்றபேசப்பட்டதாஅவரசொல்லி இருக்கிறார்.

அப்படிப்பட்இந்திரகாந்தியநேருவினமகளவருக! நிலையாஆட்சி தருக! என்றகூறியவரகருணாநிதி. இப்படிப்பட்பழக்கமஎங்களுக்கஇருந்ததில்லை. அதேபோஎம்.ி.ஆரை மலையாளி என்றகூறி தமிழ்நாட்டிலிருந்மலையாளிகளஎல்லாமஅடித்தநொறுக்கினார்கள். இப்போதமும்பையிலமற்மாநிலத்தவர்களமீதநடப்பதபோஅப்போதஇங்குமநடந்தது.

1989ா.ம.தொடங்கப்பட்பிறகஇப்படிப்பட்ஒரநிகழ்ச்சி எப்போதாவதநடந்ததா? எங்களைப்போயவன்முறைககட்சி என்றமுத்திரைகுத்முதலமைச்சரஉங்களுக்கஎப்படி மனமவந்தது?

எந்தநிலையிலுமஉங்களிடமநட்பபாராட்டி தோழமகொண்டிருந்எங்களபார்த்தகுழி பறிப்பவனஎன்றசொல்வதநியாயமா? ா.ம.கவஎவராலுமஅழிக்முடியாது. அவர்களினகனவு‌ம் நிறைவேறாது எ‌ன்று ராமதாஸ் ஆவேசமாக பே‌சினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்