×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தி.மு.க. தன்னிச்சையான முடிவு: பா.ம.க. தீர்மானம்!
வெள்ளி, 20 ஜூன் 2008 (13:48 IST)
ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்து பா.ம.க.வை விலக்கியது தி.மு.க.வின் தன்னிச்சையான முடிவு'' என்று பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 17ஆம் தேதி ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேற்றப்படுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் பா.ம.க.வின் நிலை என்ன என்பது குறித்து வரும் 20 ஆம் தேதி (இன்று) நடக்கும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் கோ.க.மணி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சி தலைவர் கோ.க.மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மத்திய அமைச்சர் அன்புமணி உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் வாசித்தார். அதில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்து பா.ம.க.வை தி.மு.க. உள்நோக்கத்தோடு வெளியேற்றி உள்ளது. தி.மு.க கூறும் குற்றச்சாற்றை அடியோடு நிராகரிக்கிறோம்.
ஏதாவது மலிவான காரணங்களை கூறி பா.ம.க. மீது திட்டமிட்டு பழி சுமத்தி வெளியேற்றப்பட்டுள்ளதை தி.மு.க. புலப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தோழமை கட்சிகளோடு ஆலோசிக்காமல் தி.மு.க. தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பா.ம.க. உறுதுணையாக இருக்கும். இதற்காக இடதுசாரிகளுடன் மத்திய அரசு எடுத்து வரும் சமரச முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!
ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?
அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!
செயலியில் பார்க்க
x