பகவ‌த் ‌கீதை ப‌ற்‌றி க‌னிமொ‌ழி ‌விவா‌தி‌க்க தயாரா? ராமகோபால‌ன்!

வியாழன், 19 ஜூன் 2008 (16:26 IST)
''கனிமொழிக்கதைரியமஇருக்குமேயானாலபகவதகீதபற்றி விஷயமதெரிந்தவர்களோடவிவாதிக்தயாரா?'' எ‌ன்று இந்தமுன்னணி அமைப்பாளரராகோபாலனகேள்வி எழுப்பியுள்ளார்.

இதகுறித்தஅவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், ெண்களசீரழிந்தகெட்டுபபோவதால்தானவர்ஆசிரதர்மமஅழிந்ததேவையற்சந்ததிகளபிறக்கின்றனரஎன்றபகவதகீதையிலஉள்ளதாபொருளசொல்லி இருக்கிறாரகனிமொழி.

தந்தையைபபோலவமகளுமதெரியாவிஷயத்தபற்றி ஆவேவிளக்கமசொல்லியிருக்கிறார். கீதையமேற்கோளகாட்டுவதோ, உபநிஷத்தை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானமேற்கோளகாட்டுவதஎன்பததடசெய்யப்பட்ஒன்றல்ல.

உலகத்தினஅத்தனமரபுகளும், மதங்களும், கோட்பாடுகளும், கொள்கைகளும், இலக்கியங்களும், படைப்புகளும், ஒரமறுவாசிப்புக்கஉள்ளாக்கப்பட்டிருப்பதநாமகண்கூடாபார்த்துககொண்டிருக்கிறோமஎன்று கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.

கீதையைககூறிகனிமொழி, பைபிள், குரானபோன்நூல்களிலமறுவாசிப்புக்கஉள்ளாக்கப்பட்டிருக்குமஉதாரணங்களைககூறததயாரா? அப்படி மேற்கோளகாட்டினாலஅவரதுரத்தி, துரத்தி, துரத்தி விரட்டி மன்னிப்பகேட்வைத்திருப்பார்கள். அல்லதவங்கதேபெணஎழுத்தாளரதஸ்லீமநஸ்‌ரினபோநாடகடத்தி இருப்பார்கள்.

முதலமைச்சரினமகளஎன்திமிரோடபேசுவதகனிமொழி நிறுத்திககொள்வேண்டும். கனிமொழிக்கதைரியமஇருக்குமேயானாலபகவதகீதபற்றி விஷயமதெரிந்தவர்களோடவிவாதிக்தயாரா? அப்படியானாலஅவருக்கவசதியாதேதி, பொதஇடமகுறிப்பிடட்டும் எ‌ன்று ராமகோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்