செ‌ன்னை திரு‌ம்‌பினா‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

புதன், 18 ஜூன் 2008 (12:57 IST)
உள்ளாட்சித்துறஅமைச்சரு.க.ஸ்டாலினலண்டனிலிருந்தஇன்றகாலசென்னதிரும்பினார்.

கடந்த மாத‌ம் 4ஆ‌மதேதி உள்ளாட்சிததுறஅமைச்சரு.க.ஸ்டாலினலண்டனுக்கபுறப்பட்டுச்சென்றார்.

இதனா‌ல் கடலூ‌‌ரி‌ல் கட‌ந்த 14, 15 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் நட‌ந்த ‌தி.மு.க. மக‌ளி‌‌ர் அ‌ணி மாநா‌ட்டி‌லு‌‌ம், செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று நட‌ந்த ‌தி.மு.க. உய‌‌ர் ‌நிலை குழு கூ‌ட்ட‌த்‌திலு‌ம் அவ‌ர் கல‌ந்து கொ‌ள்ள‌வி‌ல்லை.

நே‌ற்று நட‌ந்த ‌தி.மு.க. உய‌ர்‌நிலை குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல், ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து பா.ம.க. ‌நீ‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் பிரிட்டிஷஏர்வேஸவிமான‌ம் மூல‌ம் இ‌ன்று அ‌திகாலை செ‌‌ன்னை ‌திரு‌‌ம்‌பினா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்