ஒரே நா‌ளி‌ல் 55 கொ‌ள்ளைய‌ர்க‌ள் கைது!

செவ்வாய், 10 ஜூன் 2008 (13:34 IST)
திரு‌ச்‌‌சி மாவ‌ட்ட‌த்‌தி‌லகாவ‌ல் துறை‌யின‌ரநட‌‌த்‌திய ‌தீ‌விவே‌ட்டை‌யி‌ல் 55 கொ‌ள்ளைய‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். அவ‌ர்க‌ளிட‌‌மஇரு‌ந்தூ.23 ல‌ட்ச‌மம‌‌தி‌ப்பு‌ள்பொரு‌ட்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்றம‌த்‌திபகு‌தி காவ‌ல்துறதலைமக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரகர‌ன்‌ ‌சி‌ங்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளிட‌மஇரு‌ந்து 160 சரவ‌னநகைக‌‌ள், 15 இருச‌க்கவாகன‌ங்க‌ளம‌ற்று‌மஒரல‌ட்ரூபா‌யரொ‌க்க‌ப்பண‌மகை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்கர‌ன் ‌சி‌‌ங்கா, கட‌ந்த 5 ஆ‌ண்டுக‌ளி‌லகாவ‌ல்‌‌நிலைய‌ங்க‌ளி‌லப‌திவான ‌116 திரு‌ட்டவழ‌‌க்கு‌க‌ளி‌ல் 105 வழ‌க்குக‌ளி‌லத‌னி‌ப்படகாவ‌ல்துறை‌யின‌ரபுல‌ன் ‌விசாரணநட‌த்‌தி கொ‌ள்ளைய‌ர்களை ‌பிடி‌த்து‌ள்ளன‌ரஎ‌ன்றகூ‌றினா‌‌ரகா‌‌வ‌ல்துறதலைமக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரகர‌ன்‌சி‌ங்கா.

வெப்துனியாவைப் படிக்கவும்