த‌மிழக‌‌ம் முழுவது‌ம் நாளை கடையடை‌ப்பு!

வெள்ளி, 6 ஜூன் 2008 (20:11 IST)
வ‌ணிக‌ரச‌ங்க‌ங்க‌ளி‌னபேரவை‌ததலைவ‌ர் த.வெ‌ள்ளைய‌னகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டதை‌கக‌ண்டி‌த்தத‌மிழக‌மமுழுவது‌மநாளகடஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌மநட‌க்கு‌மஎ‌ன்றஅ‌ப்பேரவஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னபெர‌ம்பூ‌ர் ‌வியாபா‌ரிக‌ளநல‌‌ச்ச‌ங்அலுவலக‌த்‌தி‌லநட‌ந்வ‌ணிக‌ரச‌ங்க‌ங்க‌ளி‌னபேரவஅவசஆலோசனை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், "த‌மிழக‌மமுழுவது‌மநாளச‌னி‌க்‌கிழமகாலை 6 ம‌ணி முத‌லமாலை 6 ம‌ணி வரகடஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌மநட‌த்துவது. ஒ‌வ்வொரமாவ‌ட்ட‌த்‌திலு‌மமு‌க்‌கிஇட‌ங்க‌ளி‌லகறு‌ப்பு‌க்கொடி ஏ‌ற்றுவது" எ‌ன்று ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

செ‌ன்னதா‌ம்பர‌த்‌தி‌லகாவ‌ல்துறதடை‌யை ‌மீ‌றி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மசெ‌ய்வ‌ணிக‌‌ரச‌ங்க‌ங்க‌ளி‌னபேரவை‌ததலைவ‌ர் த.வெ‌ள்ளைய‌னஉ‌ள்‌ளி‌ட்பேரவை‌யி‌னமாவ‌ட்ட ‌நி‌ர்வா‌கிக‌ளசுமா‌ர் 100 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதை‌கக‌ண்டி‌த்தநட‌ந்மே‌ற்க‌ண்ஆலோசனை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், "செ‌ன்னை‌யி‌ல் 100 இட‌ங்க‌ளி‌லதெருமுனை‌ககூ‌ட்ட‌ங்க‌ளம‌ற்று‌மஉ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌ங்களநட‌த்துவது, ஒ‌வ்வொரமாவ‌ட்ட‌ததலைநக‌ரிலு‌மஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்துவது" எனவு‌ம் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்