ஆ‌ண் வா‌ரிசு இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் மு‌தியோ‌ர் ஓ‌ய்வூ‌திய‌ம்!

வியாழன், 5 ஜூன் 2008 (17:12 IST)
ஆ‌ணவா‌ரிசஇரு‌ந்தாலு‌ம், இ‌ல்லா‌வி‌ட்டாலு‌மமு‌தியோ‌ரஓ‌ய்வூ‌திய‌மபெறலா‌மஎ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌தத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல், "மு‌தியோ‌ரஓ‌ய்வூ‌திய‌த் ‌‌தி‌ட்ட‌த்‌தி‌னக‌ீ‌ழ் 65 வயதம‌ற்று‌மஅத‌ற்கமே‌‌ற்ப‌ட்ஆதரவ‌ற்றவ‌ர்களு‌க்கமாத‌மஒ‌ன்று‌க்கூ.200 ஓ‌ய்வூ‌திய‌ததொகையாவழ‌ங்க‌ப்ப‌ட்டவ‌ந்ததை, ‌ி.ு.க. அரசபொறு‌ப்பெ‌ற்ற ‌பிறகு 1.8.2006 முத‌லூ.400 உய‌ர்‌த்‌தியது.

ஆ‌ணவா‌ரிசஇரு‌ந்தா‌லஓ‌ய்வூ‌திய‌ததொகை‌யினை‌‌பபெறுவத‌ற்கு‌ததகு‌தி‌யி‌ல்லஎ‌ன்ற ‌நிலையமா‌ற்‌றி, ஆ‌‌‌ணவா‌ரி இரு‌ந்தாலு‌மஇ‌ல்லா‌வி‌ட்டாலு‌மவறுமை‌ககோ‌ட்டி‌ற்கு‌க் ‌கீழஉ‌ள்ளவ‌ர் 65 வயதம‌ற்று‌மஅத‌ற்கமே‌ற்ப‌ட்மு‌தியவ‌ர்க‌ளஓ‌ய்வூ‌திய‌ததொகை‌யினை‌பபெறலா‌மஎ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி இ‌ன்றஆணை‌யி‌ட்டு‌ள்ளா‌ர்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்