'சேதுரா‌ம்' பெய‌ரி‌ல் சேது கா‌ல்வா‌‌‌ய்த் ‌தி‌ட்ட‌‌ம்: ‌பிரதம‌ரிட‌ம் கருணா‌நி‌தி கோ‌ரி‌க்கை!

செவ்வாய், 3 ஜூன் 2008 (15:15 IST)
சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை 'சேதுரா‌ம்' எ‌ன்பெய‌ரிலாவது ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌பிரதம‌ரிட‌மமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ன்றத‌னது 85ஆவது ‌பிற‌ந்நாளை‌ககொ‌ண்டாடு‌ம் ‌ி.ு.க. தலைவரு‌மத‌மிழமுத‌ல்வருமாகருணா‌நி‌தி‌க்கு‌ப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙவா‌ழ்‌த்து‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அ‌ப்போதசேதசமு‌த்‌திர‌‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை 'சேதுரா‌ம்' எ‌ன்றபெய‌ரமா‌ற்‌றியாவது ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரிட‌மமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி வ‌‌லியுறு‌த்‌தியதாஅரசு‌சசெ‌ய்‌தி‌ககு‌றி‌ப்பதெ‌ரி‌வி‌க்‌கிறது.

முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி‌‌க்கு ‌பிரதம‌ரதனதவா‌ழ்‌த்ததொலைபே‌சி மூல‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, செ‌‌ன்னை‌யி‌லநே‌ற்றகூடிய ‌ி.ு.க. பொது‌ககுழு‌விலு‌ம், சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தஉடனடியாக ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கட‌ந்ஞா‌யி‌‌ற்று‌க்‌கிழமமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி ‌விடு‌த்த ‌பிற‌ந்நா‌ளசெ‌ய்‌தி‌யி‌ல், "இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் வழிவகுத்திடும் இந்தத் திட்டத்தை, "ராமன் பெயர் கூறி திட்டத்தையே தீர்த்துக் கட்டிவிடாமல் என் பிறந்த நாள் செய்தியாகவே வேண்டுகோள் ஒன்று விடுக்கின்றேன்.

வேண்டுமானால்; "சேதுராம்'' திட்டமென்றே பெயரிடுக! வெறுப்பு விருப்பு கடந்து நாடு வாழ்வதற்கும் நலிவு தீர்வதற்கும் நான் தெரிவிக்கும் பிறந்த நாள் செய்தி இது!'' எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்