சேது சமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: ‌தி.மு.க. ‌தீ‌ர்மான‌ம்!

திங்கள், 2 ஜூன் 2008 (18:25 IST)
த‌மிழமுத‌ல்வ‌ரி‌ன் ‌பிற‌ந்நா‌ளசெ‌ய்‌தி‌யி‌லஉ‌ள்உ‌ண்மையாஉண‌ர்வை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டசேதசமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌த்தஉடனடியாக ‌நிறைவே‌ற்றுவத‌ற்கம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்று ‌ி.ு.க. ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தசெ‌ன்னை‌யி‌ல் இ‌ன்றநட‌‌ந்த ‌ி.ு.க. பொது‌ககுழு‌வி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌த்‌தி‌ல், "150 ஆண்டுகள் தமிழர்களின் கனவாகயிருந்ததுமான சேது சமுத்திரத் திட்டத்தை; தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு; 2004ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற நடுவண் அரசு செயல்படுத்தத் தொடங்கியது.

திட்டப்பணிகள் இரண்டு ஆண்டு காலமாக விரைவாக நிறைவேறி வரும்போது, இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் வழிவகுத்திடும் இந்தத் திட்டத்தை, "ராமன் பெயர் கூறி திட்டத்தையே தீர்த்துக் கட்டிவிடாமல் என் பிறந்த நாள் செய்தியாகவே வேண்டுகோள் ஒன்று விடுக்கின்றேன்.

வேண்டுமானால்; "சேதுராம்'' திட்டமென்றே பெயரிடுக! வெறுப்பு விருப்பு கடந்து நாடு வாழ்வதற்கும் நலிவு தீர்வதற்கும் நான் தெரிவிக்கும் பிறந்த நாள் செய்தி இது!'' என்று தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் தமது பிறந்த நாள் செய்தியாகக் கேட்டுக் கொண்டதில் உள்ள உண்மையான உணர்வைப் புரிந்துகொண்டு, அத்திட்டத்தை நிறைவேற்றிட நடுவண் அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்