மரு‌த்துவ உய‌ர்படி‌ப்பு படி‌‌ப்போரு‌க்கு அச‌ல் சா‌ன்‌று நகலை‌த் தர வே‌ண்டு‌ம்: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

சனி, 31 மே 2008 (13:45 IST)
அரசமரு‌த்துவ‌கக‌ல்லூ‌ரிக‌ளி‌லஎ‌ம்.ி., எ‌ம்.எ‌ஸ். முடி‌த்தவ‌ர்க‌ளமே‌ற்படி‌ப்பு‌பபடி‌க்க ‌விரு‌ம்‌பினா‌லஅவ‌ர்களு‌க்கஅச‌லசா‌ன்‌றித‌ழ்க‌ளி‌னநகலை‌தவே‌ண்டு‌மஎ‌ன்றஅர‌சி‌னசுகாதார‌சசெயலரு‌க்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இததொட‌ர்பாவழ‌க்‌கி‌ன் ‌விவர‌மவருமாறு:

அரசமரு‌த்துவ‌கக‌ல்லூ‌ரிக‌ளி‌லமே‌ற்படி‌ப்பு‌பபடி‌க்கு‌மமாணவ‌ர்க‌ள் 3 ஆ‌ண்டுக‌ளஅரசமரு‌த்துவமனைக‌ளி‌லப‌ணியா‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றஉறு‌தி மொ‌ழி‌பப‌த்‌திர‌மஎழு‌தி வா‌ங்க‌ப்படு‌கிறது.

அத‌ன்படி படி‌ப்பமுடி‌த்த ‌‌பி‌ன்னரு‌மமாணவ‌ர்களு‌க்கஅவ‌ர்களுடைஅச‌‌லசா‌ன்‌றித‌ழ்க‌ளவழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்லை. இதனா‌லமாணவ‌ர்க‌ளமே‌ற்கொ‌ண்டபடி‌க்இயல‌வி‌ல்லஎ‌ன்று ‌சி‌க்க‌லஎழு‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌லமரு‌த்துவ‌கக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளசா‌ர்‌பி‌லசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்மனு‌வி‌ல், "சா‌ன்‌றித‌ழஇ‌ல்லாம‌லமரு‌த்துவ ‌நிபுண‌த்துவ‌மபடி‌ப்‌பி‌லசேமுடிய‌வி‌ல்லை. எனவஅச‌லசா‌ன்‌றித‌ழ்களை‌ததருவத‌ற்கஉ‌த்தர‌விவே‌ண்டு‌ம்" எ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தன‌ர்.

இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி எ‌ம்.ச‌த்‌திநாராயண‌ன், உய‌ரபடி‌ப்பபடி‌க்மு‌ன்வருபவ‌ர்களு‌க்கஅவ‌ர்க‌ளி‌னஅச‌லசா‌ன்‌றித‌ழ்க‌ளி‌‌னசா‌ன்றொ‌ப்ப‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்நக‌ல்களவழ‌ங்வே‌ண்டு‌ம். உய‌ரக‌ல்‌வி‌யி‌லசேர‌த்தா‌னஇ‌ச்சா‌ன்றுக‌ளபெற‌ப்படு‌கி‌ன்றஎ‌ன்றமாணவ‌ர்களு‌மஎழு‌தி‌தவே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்