10‌ம் வகு‌ப்பு தே‌ர்வு : 80.9% தே‌ர்‌ச்‌சி!

வெள்ளி, 30 மே 2008 (10:21 IST)
10 ‌வகு‌ப்பு‌ததே‌ர்வஎழு‌திமாணா‌க்க‌ர்க‌ளி‌ல் 80.9 ‌விழு‌க்கா‌ட்டின‌ரதே‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

கட‌ந்ஆ‌ண்டை ‌விஇதகூடுதலாகு‌ம். கட‌ந்ஆ‌ண்டு 79.5% பே‌ரதே‌ர்‌ச்‌சி அடை‌நதன‌ர்.

தே‌ர்‌‌ச்‌சி அடை‌ந்த‌தி‌லமாணவ‌ர்க‌ள் 3,01,341 பேரு‌ம் (77.8 ‌விழு‌க்காடு), மாண‌விக‌ள் 3,32,062 பேரு‌ம் (83.9 ‌விழு‌க்காடு) ஆவ‌ர்.

தே‌ர்‌ச்‌சி அடை‌ந்தவ‌ர்க‌ளி‌ல் 60 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மஅ‌திகமாம‌தி‌ப்பெ‌ண்களை 3,74,389 பே‌ரபெ‌ற்று‌ள்ளன‌ர்.

க‌ணித‌த்‌தி‌ல் 11,605 பேரு‌ம், அ‌றி‌விய‌லி‌ல் 591 பேரு‌ம், சமூஅ‌றி‌விய‌லி‌ல் 272 பேரு‌மநூ‌ற்று‌க்கநூறம‌தி‌‌ப்பெ‌ண்க‌‌ளபெ‌ற்று‌ள்ளன‌ர்.

10‌வகு‌ப்பமெ‌ட்‌ரிகுலேஷ‌னதே‌ர்‌வி‌ல் 99,025 மாணா‌க்க‌ர் (93.5 ‌விழு‌க்காடு) தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்