முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு ‌‌‌கிரு‌ஷ்ணசா‌மி ந‌ன்‌றி!

சனி, 24 மே 2008 (15:19 IST)
காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் கோரிக்கையஏற்றஏழபெண்களநிதியுதவி பெவருமாஉச்சவரம்பஉயர்த்திமுதல்வரகருணாநிதிக்கதமிழ்நாடகாங்கிரஸ் க‌ட்‌சி தலைவர் கிருஷ்ணசாமி நன்றியு‌ம், பாரா‌ட்டு‌ம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தஅவர் இன‌்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், தமிழகத்திலநலிந்குடும்பங்களைசசேர்ந்பெண்களபயனடையுமவகையிலமூவலூரராமாமிர்தமஅம்மையாரநினைவஏழவிதவைபபெணகுழந்தைகளதிருமஉதவிததிட்டம், அன்னதெரசநினைவஆதரவற்பெண்களினதிருமநிதியுதவிததிட்டமஆகிஅமைப்புகளினமூலமஏழைபபெண்களநிதி உதவிபபெகுடும்ஆண்டவருமாஉச்சவரம்பதற்போது 24 ஆ‌யிரமாக தமிழஅரசஉயர்த்தியுள்ளதமிகுந்வரவேற்புக்குரியது.

சிவகாமி அம்மையார்நினைவுபபெணகுழந்தைகளபாதுகாப்புததிட்டத்தினகீழஇரண்டபெணகுழந்தைகளமட்டுமஉள்குடும்பங்களநிதி உதவிபபெகுடும்ஆண்டவருமாஉச்சவரம்பு 12 ஆயிரமாகவும், மேலுமகுடும்பத்தினவருவாயஈட்டுமநபரஇறந்தவிட்டாலதுயரதுடைப்பநிதியுதவிபபெறுவதற்கு 7,200 ரூபாயஎன்உச்சவரம்புமகூட 24 ஆயிரமாஉயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவகாங்கிரஸஉறுப்பினர்கள் தமிழஅரசுக்கவிடுத்திருந்மேற்கொண்கோரிக்கையினஅடிப்படையிலஇந்உச்சவரம்பதமிழஅரசநிர்ணயித்தஅறிவித்துள்ளதஎன்பதமகிழ்ச்சியாசெய்தி. இதன்மூலமஏழை, எளியபபெண்களபெரிதுமபயனடைவார்கள். அவர்களதவாழபுவிலஇந்நடவடிக்கஒரஒளிவிளக்கு. எனவமுதல்வரபாராட்டுகிறேன். நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்