செ‌ன்னை‌யி‌ல் இடியுட‌ன் கூடிய பல‌த்த மழை!

புதன், 21 மே 2008 (19:02 IST)
செ‌ன்னம‌ற்று‌மஅத‌னசு‌ற்று‌ப்புற‌பபகு‌திக‌ளி‌லஇ‌ன்றஇடியுட‌னகூடிபல‌த்மழபெ‌ய்தது. கட‌ந்த ‌சிநா‌ட்களாஅ‌க்‌னி வெ‌யி‌லி‌லஅவ‌தி‌ப்ப‌ட்டவ‌ந்ம‌க்களு‌க்கஇ‌ம்மழச‌ற்றஆறுதலை‌தத‌ந்தது.

த‌மிழக‌த்‌தி‌லகட‌ந்த ‌மே 3 முத‌ல் நா‌ட்களாஅ‌‌க்‌னி வெ‌யி‌லகொளு‌த்‌தி வரு‌கிறது. சராச‌ரி வெ‌ப்ப‌நிலை 40 டி‌கி‌ரியை‌ததொ‌ட்டதா‌லபொதும‌க்களு‌ம் ‌மிகவு‌மஅவ‌தி‌ப்ப‌ட்டன‌ர். இர‌‌‌விலு‌மபுழு‌க்க‌மஅ‌திகமாஇரு‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றமாலை ‌திடீரெ‌ன்றசெ‌ன்னம‌ற்று‌மஅத‌னசு‌ற்று‌ப்புற‌பபகு‌திக‌‌ள், ‌தி‌ரு‌ச்‌சி, பெர‌ம்பலூ‌ரஉ‌ள்‌ளி‌ட்இட‌ங்க‌ளி‌லஇடியுட‌னகூடிப‌ல‌த்மழபெ‌ய்தது.

சுமா‌ர் 30 ‌நி‌மிட‌ங்களு‌க்கு‌மமேலாக ‌நீடி‌த்இ‌ந்மழை‌யினா‌லவெ‌ப்ப‌மஓரளவத‌ணி‌ந்தம‌க்க‌ளஆறுதலடை‌ந்தன‌ர். ‌சிஇட‌ங்க‌ளி‌லசாலைக‌ளி‌லமழை ‌நீ‌ரபெரு‌க்கெடு‌த்தஓடியது.

வழ‌க்கமாகோடகால‌‌த்‌தி‌ல் ‌நீ‌ரவ‌ற்‌றி‌ககாண‌ப்படு‌மமே‌ட்டூ‌ரஅணை‌யி‌ன் ‌நீ‌ரம‌ட்ட‌ம், இ‌ந்‌ஆ‌ண்டு 96 அடி‌க்கு‌மகுறைய‌வி‌ல்லஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இதனா‌‌லத‌‌ஞ்சை, ‌திருவாரூ‌ரமாவ‌ட்ட ‌விவசா‌யிகளு‌மசு‌ற்று‌லா‌பபய‌ணிகளு‌மம‌கி‌ழ்‌ச்‌சியடை‌ந்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்