த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 2 நா‌ட்களு‌க்கு மழை!

செவ்வாய், 20 மே 2008 (17:24 IST)
அடு‌‌த்இர‌ண்டநாளை‌க்கத‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌லஆ‌ங்கா‌ங்கமழையேஅ‌ல்லதஇடியுட‌னகூடிமழையேபெ‌ய்ய‌க்கூடு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌லநே‌ற்றஆ‌ங்கா‌ங்கமழபெ‌ய்தது. அ‌திகப‌ட்சமாகரூ‌ரமாவ‌ட்ட‌மமாயனூ‌ரிலு‌ம், ‌தி‌ண்டு‌க்க‌லமாவ‌ட்ட‌‌மச‌த்‌திரப‌தி‌யிலு‌ம் 4 செ‌.‌மமழபெ‌ய்து‌ள்ளது.

மதுரை‌யி‌‌ல் 3 செ‌.‌‌மீ‌ட்டரு‌ம், தே‌னி மாவ‌ட்ட‌மஆ‌ண்டி‌ப்ப‌ட்டி‌யி‌ல் 2 ெ.‌மீ‌ட்டரு‌ம், கோவமா‌‌வ‌ட்ட‌மபெ‌ரியநாய‌க்க‌னபாளைய‌த்‌தி‌லஒரெ.‌‌மீ‌ட்ட‌ரமழையு‌மபெ‌‌ய்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் மாலையோ அ‌ல்லது இரவோ மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம். அ‌திகப‌ட்ச வெ‌‌ப்ப‌நிலை 41 டி‌கி‌ரி செ‌ல்‌சியசையொ‌ட்டியே இரு‌க்கு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌‌ட்களு‌க்கு வா‌னிலை‌யி‌ல் எ‌‌ந்த மா‌ற்றமு‌ம் இரு‌க்காது எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்