பா‌ர்வ‌ர்டு ‌பிளா‌க் க‌ட்‌சி‌‌யி‌ன் தலை‌வ‌ர் பத‌வி‌யி‌லிரு‌ந்து நடிக‌ர் கா‌‌ர்‌‌த்‌தி‌க் ‌நீ‌க்க‌ம்!

ஞாயிறு, 18 மே 2008 (16:06 IST)
அகிஇந்திபார்வர்டபிளாககட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கும் மற்ற நிர்வாகிகளும் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் அ‌க்கட்சி தேசிதலைவரபிஸ்வாஸ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கடந்சட்ட‌ப்பேரவை தேர்தலினபோதஅகிஇந்திபார்வர்டபிளாககட்சியினதமிழமாநிதலைவராநடிகரகார்த்திகநியமிக்கப்பட்டார். நடிகரகார்த்திக்கினசெயல்பாடுகளசரியில்லகட்சி நிர்வாகிகளபலரமேலிடத்திற்கபுகார்களதெரிவித்வண்ணமஇருந்தனர். இதகுறித்தவிளக்கமகேட்டகார்த்திக்கிற்ககட்சி மேலிடம் தா‌க்‌கீடு அனுப்பியது.

இந்நிலையிலமதுரையிலபார்வர்டபிளாககட்சியினமாநிபொதுககுழகூட்டமநேற்றகட்சியினஅகிஇந்திதலைவரபிஸ்வாஸதலைமையிலநடந்தது. ஆனாலமாநிதலைவரகார்த்திககலந்தகொள்ளவில்லை.

கூட்டத்திலபிஸ்வாஸ் பேசுகை‌யி‌ல், கார்த்திக் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க தேவராஜன் உள்பட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தமிழ்நாட்டில் முகாமிட்டு அனைத்து தரப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துக்களை கேட்டறிந்து மே 27ஆ‌ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் மத்திய குழு கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.

அதன் அடிப்படையில் கார்த்திக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இறுதியாக அறிவிக்கப்படும். புதிதாக தற்காலிக குழு தற்போது அமைக்கப்பட்டு உள்ளதால், மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கும் மற்ற நிர்வாகிகளும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்போது நீக்கப்பட்டு உள்ளனர் எ‌ன்றா‌ர் ‌பி‌‌ஸ்வா‌ஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்