செ‌ன்னை‌யி‌ல் 45 டி‌‌கி‌ரி வெ‌யி‌ல் கொளு‌த்‌தியது!

வெள்ளி, 16 மே 2008 (17:30 IST)
ச‌ெ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று வெ‌ப்ப‌நிலை 45 ‌டி‌கி‌ரியாக இரு‌ந்தது‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக‌த்த‌ி‌ல் வற‌ண்ட‌ ‌நிலையே காண‌ப்ப‌ட்டது எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌‌ச்சே‌ரி‌ கடலோர‌ப்பகு‌திக‌ளி‌ல் நாளை இரவு ஆ‌ங்கா‌‌‌‌ங்கே மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளது.

நாளை அ‌திகமான வெ‌‌ப்ப ‌நிலையே காண‌ப்படு‌ம். ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் ம‌திய‌ம் அ‌ல்லது இர‌வி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் மழையோ பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளது. வெ‌‌ப்ப ‌நிலை 43 டி‌‌கி‌ரியையொ‌ட்டி இரு‌க்கு‌ம்.

அடு‌த்த 2 நா‌ட்க‌ளி‌ல் பெ‌‌ரிய அள‌வி‌ல் மா‌ற்ற‌ம் ஏது‌ம் இரு‌க்காது எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்