மரு‌த்துவமனை‌யி‌ல் கருணா‌நி‌தி அனும‌தி!

வெள்ளி, 16 மே 2008 (12:19 IST)
''முதலமைச்சரகருணாநிதி கழுத்து, முதுகுவலி சிகிச்சைக்காமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளார். அவரபூரகுணமடைந்ததிரும்புமவரயாருமதொந்தரவசெய்வேண்டாம்'' என்றநிதியமைச்சரஅன்பழகனகேட்டுககொண்டுள்ளார்.

இதகுறித்தஅவர் இ‌ன்று வெளியிட்டுள்செய்திககுறிப்பில், முதல்வரகருணாநிதி கடந்சிநாட்களாகழுத்துவலி, முதுகுவலியாலபாதிப்புக்குள்ளாகி இருந்தார்.

மருத்துவமனையிலசிநாட்களேனுமதங்கியிருந்தஉரிசிகிச்சையபெவேண்டுமென்றமருத்துநிபுணர்களவலியுறுத்தி சொன்னதனகாரணமாஇன்றபோரூரராமச்சந்திரமருத்துவமனையிலஅவரஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவசிகிச்சநிறைவடைந்ததிரும்புமவரஅவரயாருமதொந்தரவசெய்திவேண்டாமஎன்றும், அவரநலமபெமுழஒத்துழைப்பநல்கிவேண்டுமஎன்றுமஅனைவரையுமவற்புறுத்தி கேட்டுககொள்கிறேன் எ‌ன்று அ‌ன்பழக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்