×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜாதி மோதல் ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம்: முதல்வர்!
செவ்வாய், 13 மே 2008 (10:47 IST)
ஜாதி, மத மோதல்கள் ஏற்படுத்துவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், ஜாதிப் பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம் இந்த அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிறிரங்கத்தில் பெரியார் சிலை, மதுரையில் தேவர் சிலை, அம்பேத்கார் சிலைகள் அவமதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தபோது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாக ஜாதி, மத மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர்கள் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும். இதற்கான சட்ட மசோதா இந்த கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!
ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!
வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!
யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு
பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!
செயலியில் பார்க்க
x