‌விடுதலை‌ப்பு‌லிகளை ஆத‌ரி‌க்கு‌ம் க‌ட்‌சிகளு‌க்கு தடை: கா‌ங்‌கிர‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

திங்கள், 12 மே 2008 (15:03 IST)
விடுதலைப்புலிகளுக்கஆதரவாதமிழகத்திலசெயல்படுமகட்சிகள், அமைப்புகளமீதகடுமையாநடவடிக்கஎடுப்பதோடஅவற்றதடசெய்வேண்டுமஎன்றகாங்கிரஸசட்டமன்கட்சி தலைவரி.சுதர்சனமவலியுறுத்தி உள்ளார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று காவல்துறை, தீயணைப்புததுறமானியக்கோரிக்கைகளமீதவிவாதமநடைபெற்றது. இதிலபங்கேற்றி.சுதர்சனமேசுகை‌யி‌ல், விடுதலைப்புலிகளுக்கஆதரவாதமிழகத்திலசிகட்சிகளும், அமைப்புகளுமபேரணி மற்றுமகூட்டங்களநடத்துகின்றன. அவற்றினமீதகடுமையாநடவடிக்கஎடுப்பதோடஅத்தகைஅமைப்புகளையும், கட்சிகளையுமதடசெய்வேண்டும்.

மனிதநேயத்தோடும், அறநெறியோடுமகாவல்துறசெயல்பவேண்டும். காவிஉடதெய்வபக்திக்கஅடையாளம். கதரஉடதேசபக்திக்கஅடையாளம். அதேபோகாக்கி உடகடமைக்கஅடையாளம். காவல்துறதவறசெய்தாலஅதமுதலமைச்சரதானபாதிக்கும். எனவஇந்துறகடமஉணர்வுடனசெயல்பவேண்டும்.

சென்னநகரிலவாகநெரிசலஅ‌திகமாஇரு‌ப்பதா‌லஅதிகம். இதனாலவிபத்துக்களுமஅதிகமாஏற்படுகிறது. இததடுப்பதற்கசென்னமாநகபோக்குவரத்தஆலோசனைக்குழஒன்றஅமைக்வேண்டும். அறிஞர்கள், விஞ்ஞானிகளஉள்ளிட்பல்வேறதரப்பினரஅடங்கிஇந்குழவழங்குமஆலோசனைகளுக்கஏற்செயல்பட்டாலவிபத்துகளாலஏற்படுமஉயிரிழப்பதடுக்கலாம்.

கேரளா, கர்நாடகஉள்ளிட்மாநிலங்களுக்கமணலகடத்தப்படுகிறது. இதனாலதமிழகத்திலஇயற்கைச்செல்வமஅழிகிறது. இதனஉடனடியாதடசெய்வேண்டும் எ‌ன்று சுத‌ர்சன‌ம் வ‌லியு‌றுத்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்