ஓரா‌ண்டி‌ல் த‌‌மிழக‌த்‌தி‌ல் சாலை ‌விப‌த்‌தி‌ல் 12,000 பே‌ர் ப‌லி!

சனி, 10 மே 2008 (11:26 IST)
தமிழகத்தில் ஓராண்டில் நடைபெற்சாலை விபத்துகளில் 12,000 பேர் ப‌லியா‌‌கியு‌ள்ளன‌ர்.

2006ஆம் ஆண்டை ‌விட 2007ஆம் ஆண்டில் சாலை விபத்‌தி‌ல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைகள் துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2006ஆம் ஆண்டி‌ல் தமிழகத்தில் 55,145 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

அவற்றில் 11,009 பேர் உயிரிழந்துள்ளனர். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளின் எண்ணிக்கை 59,140. அவற்றில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,036.

வெப்துனியாவைப் படிக்கவும்