உ‌சில‌ம்ப‌ட்டி அருகே ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிய சுவ‌ர் இடி‌‌க்க‌ப்ப‌ட்டது!

செவ்வாய், 6 மே 2008 (12:43 IST)
உ‌சில‌ம்ப‌ட்டி அருகச‌ர்‌‌ச்சை‌க்கு‌ரிதடு‌ப்பசுவரகாவ‌ல்துறை‌யி‌ன‌ரி‌னபாதுகா‌ப்போடஇ‌ன்றஇடி‌‌க்கப்ப‌ட்டது.

மதுரை மாவட்டம் உ‌சில‌ம்ப‌ட்டி அருகே உ‌ள்உத்தபுரத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே 1989ஆ‌ம் ஆ‌ண்டு ஏற்பட்ட மோதலால் ஊருக்கு நடுவே 12 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் ஏற்படுத்தப்பட்டிரு‌ந்தது.

ஊரில் இருக்கும் ஆதிதிராவிடர்களை தனியாக பிரிக்கும் நோக்கத்தில் இந்த சுவர் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த சுவரை இடித்து தள்ளுவோ‌மஎன்று கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்‌திரு‌ந்தன.

மார்க்சிஸ்ட் க‌ம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அந்த சுவரை 7ஆ‌மதேதி (நாளை) நேரில் வந்து பார்வையிட இருப்பதாகவும் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்‌திரு‌ந்தன‌ர்.

இந்நிலையிலமதுரமாவ‌ட்வருவா‌யஅ‌திகா‌ரி ராம‌ச்ச‌ந்‌‌திர‌‌னிட‌மஉத்தபுரமகிராமத்தசேர்ந்குறிப்பிட்ஒரசமூகத்தினர் ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வகாணவே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி நே‌ற்றமனகொடு‌த்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் 302 குடு‌ம்அ‌ட்டைகளவருவா‌யஅ‌திகா‌ரி‌யிட‌மகொடு‌த்தன‌ர். ஆனா‌லஅதவா‌‌ங்அவ‌ரமறு‌த்ததா‌லஅவரதமேஜை‌யி‌லவை‌த்து ‌வி‌ட்டசெ‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 12 அடி ‌உயர‌ம், 600 ‌மீ‌ட்ட‌ர் ‌‌நீள‌ம் கொ‌ண்ட ச‌ர்‌‌ச்சை‌க்கு‌ரிதடு‌ப்பு சுவ‌ரபுல்டோசரஎந்திரமமூலமஇடிக்கப்பட்டது. பாதுகா‌ப்பப‌ணி‌யி‌ல் 1,300 காவல‌ர்க‌ளஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர். பின்னரஅங்கஊரமக்களஅனைவருமசென்றவருமவகையிலபொதுவாபாதஅமைக்கப்பட்டது.

மீண்டுமபிரச்சினையஏற்படுத்துமவகையிலசுவரஎழுப்பப்பட்டாலஅவர்களமீதகடுமையாநடவடிக்கஎடுக்கப்படுமஎன்றஆ‌ட்‌சி‌ததலைவ‌ரஜவஹ‌ரஎச்சரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

இ‌ந்த‌நிலை‌யி‌லஒரதரப்பசேர்ந்பொதமக்களஅனைவருமகிராமத்தவிட்டவெளியேறியதாதெரிகிறது. இதனாலஅங்கபதட்டமும், பரபரப்புமஏற்பட்டுள்ளதா‌லகாவல‌‌ர்க‌ளகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்