அணுச‌க்‌‌தி உட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்ற‌க் கூ‌டாது: வைகோ!

சனி, 3 மே 2008 (16:00 IST)
இ‌ந்‌‌தியா‌வி‌னஇறையா‌ண்மை‌க்கசவா‌ல் ‌விடு‌மஅணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டஎ‌ந்த‌கக‌ட்‌சி ஆ‌ட்‌சி‌க்கவ‌ந்தாலு‌ம் ‌நிறைவே‌ற்ற‌ககூடாதஎ‌ன்று ம.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரவைகேவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

செ‌ன்னை‌யி‌லநட‌ந்பு‌த்தவெ‌ளி‌யீ‌ட்டு ‌விழஒ‌ன்‌றி‌லஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடகு‌றி‌த்தவைகேபே‌சியதாவது:

இ‌ந்‌‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடானதஇ‌ந்‌தியா‌வி‌னஇறையா‌ண்மை‌க்கு‌சசவா‌ல் ‌விடு‌‌மவகை‌யி‌லஉ‌ள்ளது. இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ன் ‌சில ‌பி‌ரிவுக‌ளி‌ன்படி இ‌ந்‌தியஅணுகு‌ண்டசோதனநட‌த்‌தினா‌ல், அமெ‌ரி‌க்கவழ‌ங்‌கிஅணஉலைக‌ளஅனை‌த்தையு‌ம் ‌திரு‌ம்ப‌ககே‌ட்கு‌ம்.

மேலு‌ம், இ‌ந்‌தியா‌வி‌னஅணு‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளஅனை‌த்து‌மக‌ண்கா‌ணி‌க்க‌ப்படு‌ம். எனவஇ‌ந்உட‌ன்பா‌ட்டநா‌மஅனைவரு‌மஎ‌தி‌ர்‌க்வே‌ண்டு‌ம். இதந‌மஒ‌வ்வொருவ‌ரி‌னகடமையாகு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌னஇறையா‌ண்மையபா‌தி‌க்கு‌மஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தஎ‌ந்த‌கக‌ட்‌சி ஆ‌ட்‌சி‌க்கவ‌ந்தாலு‌மநடைமுறை‌ப்படு‌த்த‌ககூடாது.

இ‌வ்வாறவைகேபே‌சினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்