ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌த்து‌க்கு தடை கோ‌ரி மே 15ஆ‌ம் தே‌தி ம‌றிய‌ல்: வரதரா‌ஜ‌ன் அ‌றி‌வி‌ப்பு!

புதன், 30 ஏப்ரல் 2008 (16:13 IST)
''ஆன்லைனவர்த்தகத்திற்கதடவிதிக்கககோரியும், பதுக்கலதடுக்கககோரியுமமே 15ஆ‌மதேதி மறியலபோராட்டம் நடைபெறு‌கிறது'' எ‌ன்று மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்‌சி‌‌‌யி‌ன் மாநிசெயலாளரவரதராஜ‌ன் கூ‌றினா‌ர்.

சென்னையிலஇன்று மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் த‌மி‌ழ் மா‌நில செயலாள‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், விலைவாசி உயர்வுக்கஎதிராதொடரபிரச்சாஇயக்கமநடபெற்றவருகிறது. 15 அத்தியாவசியபபொருட்களை ‌நியாய‌விலை கடைகளிலவழங்கககோரியும், ஆன்லைனவர்த்தகத்திற்கதடவிதிக்கககோரியும், பதுக்கலதடுக்கககோரியுமவரும் 15ஆ‌ம் தேதி மறியலபோராட்டமநடத்த‌ப்படு‌கிறது.

தடுப்பூசி மருந்துகளஉற்பத்தி செய்யுமபொதுத்துறநிறுவனங்களதனியாருக்கதாரவார்க்முயற்‌சியை ம‌த்‌திய சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி கைவிடப்பவேண்டும்.

ஹுண்டாயகாரதொழிற்சாலையிலதொழிற்சங்கமஅமைக்அந்நிர்வாகமஎதிர்ப்பதெரிவித்தவருகிறது. இதஎதிர்த்தஆர்ப்பாட்டமசெய்த 500 பேரஇன்றகைதசெய்யப்பட்டுள்ளனர். தொழிலாளரநலசசட்டங்களஅந்நிறுவனமமீறுவததமிழஅரசஅனுமதிக்கக்கூடாது.

மதுரமாவட்டமபேரையூரதாலுகஉத்தப்புரமகிராமத்திலகட்டப்பட்டுள்ள ‌தீ‌ண்டாமை சுவற்றஅகற்தமிழஅரசஉடனடியாநடவடிக்கஎடுக்வேண்டும். மே 7ஆமதேதி மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினபொதுசசெயலாளரபிரகாஷகாரதஅந்தசசுவற்றபார்வையிடுகிறார். தீண்டாமசுவற்றஇடிக்அரசநடவடிக்கஎடுக்காவிட்டாலமார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியஅதஇடிக்குமநடவடிக்கையிலஈடுபடும் எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றினா‌ர்.

ி.ஆர். பாலபிரச்சனகுறித்து கே‌ட்டத‌ற்கு, இததொடர்பாமுழவிவரமதெரியவில்லஎன்றும், இந்தபபிரச்சனையிலமத்திஅரசஉரிகவனமசெலுத்தப்பவேண்டுமஎன்றா‌ர் வரதராஜ‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்