தூ‌த்து‌க்குடி‌யி‌ல் ரூ.8,500 கோடி‌யி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌‌த்‌தி ‌நிலைய‌ம்!

புதன், 30 ஏப்ரல் 2008 (16:42 IST)
தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌த்‌தி‌லூ.8,500 கோடி‌யி‌ல் 2 ஆ‌யிர‌மமெகாவா‌ட் ‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி ‌நிலைய‌‌த்தை ‌நில‌க்க‌ரி எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ குழுமமான கோ‌‌ஸ்ட‌லஎன‌ர்க‌ன் ‌‌நிறுவன‌மஅமை‌க்‌கிறது.

இதகு‌றி‌த்தஇ‌ந்த ‌நிறுவன‌த்‌‌தி‌னதலைமசெய‌லஅ‌திகா‌ரி அகம‌தபுகா‌ரி கூறுகை‌யி‌ல், முத‌லக‌ட்டமாூ.4,500 கோடி‌யி‌லதயா‌ரி‌க்க‌ப்படு‌ம் ‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி ‌நிலைய‌மஇ‌ந்ஆ‌ண்டம‌‌த்‌தி‌‌யி‌லதொட‌‌ங்க‌‌ப்படு‌கிறது. ஆ‌யிர‌மஏ‌க்க‌ரபர‌ப்பள‌வகொ‌ண்ட ‌நில‌த்த‌ி‌ல் 1,100 மெகாவா‌ட் ‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி‌ தயா‌ரி‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்ப‌ணி ஆர‌ம்‌பி‌த்த 36 மாத‌த்‌தி‌லமுடி‌‌க்க‌ப்படு‌ம். முத‌ல் க‌ட்ட ப‌ணி‌க‌ளி‌ன் இடை‌யிலேயே 2ஆ‌ம் க‌ட்ட‌பப‌ணிக‌ளதொட‌ங்க‌ப்படு‌ம்.

சு‌ற்று‌ச்சூழ‌லமாசுபடாதவாறமி‌னஉ‌ற்ப‌த்‌தி தயா‌ரி‌ப்படு‌ம். மு‌க்‌கியமாஉ‌ள்ளூ‌‌ரி‌லசு‌ற்று‌ச்சூழ‌லமாசுபடாதவாறு ‌‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி நட‌க்கு‌ம். இ‌‌ங்கதயா‌ரி‌க்க‌ப்படு‌ம் ‌மி‌ன்‌சார‌மத‌மிழஅரசு‌க்கு‌ம், த‌னியாரு‌க்கு‌மவழ‌ங்க‌‌ப்படு‌ம்.

வளைகுடா நாடுக‌ள் உ‌ள்‌‌ளி‌ட்ட உலநாடுக‌ளி‌‌‌லஇரு‌ந்து அ‌‌ந்‌நிய நேரடி முத‌லீ‌ட்டை இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு கொ‌ண்டு வரு‌ம் வகை‌யி‌ல் முத‌ல் க‌ட்டமாக துபாயை சே‌ர்‌ந்த அ‌ப்து‌லவா‌கி‌தஅ‌லரோ‌ஸ்டாம‌ணி ‌நிறுவன‌த்துட‌னஇணை‌ந்து‌ள்ளோ‌ம் எ‌ன்றஅமக‌தபுகா‌ரி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்