மே ‌‌தின‌த்தையொ‌ட்டி ந‌லிவடை‌ந்த 46 தொ‌‌ழிலாள‌‌ர்களு‌க்கு ஜெயல‌லிதா ‌நி‌தியுத‌வி!

புதன், 30 ஏப்ரல் 2008 (12:55 IST)
''தினத்தமுன்னிட்டஅண்ணதொழிற்சங்கபபேரவையிலநலிந்நிலையிலஉள்ள 46 தொழிலாளர்களுக்கூ.25 ஆயிரமவீதமவழங்கப்படும்'' என்று அ.இ.அ.ி.ு.பொதுசசெயலாளர் ஜெயல‌லிதா அறிவித்திருக்கிறார்.

இது கு‌றி‌த்து அவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், உழைப்போரதிருநாளாமதினத்தமுன்னிட்டஒவ்வொரஆண்டும் அ.இ.அ.ி.ு.க அண்ணதொழிற்சங்கபபேரவையிலஉறுப்பினர்களாஉள்மாவட்டத்திற்கஒருவரதேர்ந்தெடுக்கப்பட்நலிந்தொழிலாளர்களுக்குததலா ரூ.25,000 வீதம், குடும்நிதியுதவி வழங்குமதிட்டமதொடங்கப்பட்டு, ஒவ்வொரஆண்டுமநிதியுதவி வழங்கப்பட்டவருகிறது.

அதனதொடர்ச்சியாஇந்ஆண்டுமகட்சி அமைப்பரீதியாசெயல்பட்டவருமமாவட்டங்களிலஇருந்தும், புதுச்சேரி மாநிலத்திலஇருந்துமஒவ்வொருவரவீதம், அண்ணதொழிற்சங்கபபேரவையிலஉறுப்பினர்களாஉள்தேர்ந்தெடுக்கப்பட்ட 46 நலிந்தொழிலாளர்களுக்குததலா ரூ.25,000 வீதம், மொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரமரூபாயகுடும்நிதியுதவி வழங்கப்படும்.

அண்ணதொழிற்சங்கத்தைசசேர்ந்நிதியுதவி பெஉள்நலிந்தொழிலாளர்களினபட்டியலஇத்துடனவெளியிடப்படுகிறது. இவர்களுக்காநிதியுதவி வழங்கப்படுமதேதி பின்னரஅறிவிக்கப்படும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்