பாலாற்றில் ஆ‌ந்‌திர அரசு அணைகட்டினா‌ல் ச‌ட்ட‌ப்படி ச‌‌ந்‌தி‌ப்போ‌ம்: துரைமுருகன்!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (17:27 IST)
''ஒப்பந்தத்தமீறி ஆந்திஅரசு பாலா‌ற்‌றி‌ன் குறு‌க்கே அணகட்டுமமுயற்சியிலஈடுபடுமானாலஅதஎப்படி சந்திக்வேண்டுமஅப்படி சந்திப்போம்'' என்றபொதுப்பணித்துறஅமைச்சரதுரைமுருகனகூறினார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரமமுடிந்ததுமா.ம.சட்டமன்கட்சிததலைவரகோ.க.மணி பாலா‌ற்‌று குறு‌க்கே ஆ‌ந்‌திர அரசு அணை க‌ட்டு‌ம் முய‌ற்‌சி கு‌றி‌த்து ‌பிர‌ச்சனை எழு‌ப்‌பினா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌‌ளி‌த்து பொது‌ப்ப‌ணி‌த்துறை அமைச்சரதுரைமுருகன் பேசுகை‌யி‌ல், பாலாற்றினகுறுக்கஆந்திஅரசஅணகட்டுவததடுக்கககோரி தமிழஅரசஉச்சநீதிமன்றத்திலவழக்கதொடுத்துள்ளது. இதிலமத்திஅரசதலையிவேண்டுமென்றஉச்ச நீதிமன்றமசொன்னது. இதையடுத்தஇரமாநிஅதிகாரிகளும், மத்திஅரசஅதிகாரிகளுமகூடி பேசினார்கள்.

அதிலபாலாற்றினகுறுக்கஅணஏனவேண்டுமஎன்றஆந்திஅரசஅறிக்கதாக்கலசெய்வேண்டும். அந்அணையாலதமிழ்நாட்டிற்கஎன்னென்பாதிப்பஏற்படுமஎன்று நாமஅறிக்கவேண்டுமென்றமுடிவசெய்யப்பட்டது.

இதற்கிடையஅணகட்முயற்சி நடப்பதாசெய்தி வந்துள்ளது. நமதஉரிமைகளைபபெஎல்லவகையிலுமஅரசசெயல்பட்டவருகிறது. செய்துகொள்ளப்பட்ஒப்பந்தத்தமீறி ஆந்திஅரசஅணகட்டுமமுயற்சியிலஈடுபடுமானாலஅதஎப்படி சந்திக்வேண்டுமஅப்படி சந்திப்போமஎ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்