×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தொலைபேசி ஒட்டு கேட்பு: அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
திங்கள், 28 ஏப்ரல் 2008 (16:12 IST)
தமிழக அரசு அதிகாரிகள் தொலைபேசி பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப்படுவதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி ரயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் கருணாநிதி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதேபோல் மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவைத் துணைத் தலைவர் ஏ.பி.முத்துமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!
எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!
இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்
குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!
செயலியில் பார்க்க
x