×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மே 2ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்: இல.கணேசன்!
திங்கள், 28 ஏப்ரல் 2008 (15:50 IST)
அத்தியாவசிய
பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க. சார்பில் மே 2ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.
மதுரையில் இன்று தமிழக மாநில பா.ஜ.க தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து ரதயாத்திரை மேற்கொண்டு வரும் எச்.ராஜாவின் ரத யாத்திரை நாளை காரைக்குடியில் முடிகிறது. அங்கு நாளை நடக்கும் பொதுக் கூட்டத்தில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசிகிறார்.
ராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். திருநாவுக்கரசர் மேற்கொண்டுள்ள ரத யாத்திரை ராமநாதபுரத்தில் மே 12ஆம் தேதி முடிவடைகிறது. அன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் மூத்த பா.ஜ.க தலைவர் வெங்கையா நாயுடு கொள்கிறார். சென்னையில் மே 2ஆம் தேதி முடியும் இந்த ரதயாத்திரையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்கிறார் என்று இல.கணேசன் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!
இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி
மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!
திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!
வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!
செயலியில் பார்க்க
x