நாடாளும‌ன்ற தே‌ர்த‌‌லிலு‌ம் ‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி தொடரு‌ம்: வயலா‌ர் ர‌வி!

ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (14:51 IST)
''வரு‌ம் நாடாளும‌ன்ற‌த் தே‌ர்‌த‌‌லிலு‌ம் ‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி தொடரு‌ம்'' எ‌ன்று த‌‌மிழக கா‌ங்‌கி‌ர‌ஸ் மே‌லிட ஒரு‌ங்‌கிணை‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள வயலா‌ர் ர‌வி கூ‌றினா‌ர்.

தமிழ்நாடகாங்கிரஸமேலிஒருங்கிணைப்பாளராநியமிக்கப்பட்டுள்வயலாரரவி முத‌ன் முறையாக இன்றசென்னை வ‌ந்த‌ா‌ர். ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், நாடாளுமன்தேர்தலவருவதஅடுத்தஒவ்வொரு மாநிலத்திற்குமஒருங்கிணைப்பாளர்களநியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்திற்கநானநியமிக்கப்பட்டிருக்கிறேன்.

மத்திஅமைச்சரவாசனினஆதரவாளர்கள், மாவட்தலைவர்களபதவியிலிருந்தநீக்கப்பட்டதகுறித்தஎனக்கதெரியாது. ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இ‌ட‌ம் பெ‌ற்று‌ள்ள ‌தி.மு.க. ந‌ல்லுறவு தொட‌ர்‌ந்து ‌நீ‌டி‌த்து வரு‌கிறது. வருமநாடாளுமன்தேர்தலிலுமி.ு.க.வுடனகூட்டணி தொடரும்.

கர்நாடமாநிலத்திலசட்ட‌ப்பேரவை தேர்தலவரவுள்நிலையில், தமிழகத்திலகாங்கிரஸகட்சியவளர்க்க தல‌ை‌வ‌ர்க‌ள், ‌‌நி‌ர்வா‌கி‌க‌ளுட‌ன் சே‌ர்‌ந்து பாடுபடுவோம் எ‌ன்று வயலா‌ர் ர‌வி கூ‌றினா‌ர்.

தமிழக காங்கிரஸதலைவர் மா‌ற்ற‌‌ப்படுவாரா எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, மா‌ற்ற‌ப்‌பட மா‌ட்டா‌ர் எ‌ன்று வயலா‌ர் ர‌வி தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்