டி.ஆ‌ர்.பாலு‌வி‌ன் அ‌ச்சுறு‌த்த‌ல்: இல.கணே‌ச‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (16:38 IST)
மத்திஅமைச்சரி.ஆர்.பாலுவினநடவடிக்கபார்க்குமபோது, பிரதமராலதன்னஎதுவுமசெய்இயலாதஎன்றஅச்சுறுத்துமபோக்கஇருப்பதாதமிழா.ஜ.க. தலைவரல.கணேசனகூறியிருக்கிறார்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், பொது வாழ்க்கையிலஇருப்பவர்களகுற்றச்சாட்டுகளுக்கஅப்பாற்பட்டவர்களாஎச்சரிக்கையுடனவாவேண்டும். அதிகாரத்திலஉள்ளவர்களமக்களதநியாயமாகோரிக்கைகளுக்காதனதஅதிகாரத்தபயன்படுத்துவதவரவேற்கத்தக்கது.

ஆனாலதனதசொந்நிறுவனமதனதகுடும்பத்தினரதநிறுவனமலாபமபெவேண்டி அரசவற்புறுத்தி முறைகேடாமத்திபெட்ரோலியததுறையிடமிருந்தசலுகபெற்றாரி.ஆர்.பாலஊடகங்களபகிரங்கமாகுற்ற‌ம்சா‌ற்‌றின. இதமாநிலங்களஅவையில் அ.இ.அ.ி.ு.உறுப்பினருமஎழுப்பி எதிர்கட்சிகளுமஆதரித்துள்ளன.

இதுபோன்குற்றசாட்டுகளுக்கு உள்ளாஒருவரதம்மீதஇதுபோஒரகுற்றச்சாட்டவந்துவிட்டதவேதனைப்படவேண்டும். மாறாநெஞ்சநிமிர்ந்து ''ஆமாம், நானசெய்ததஉண்மை. அதனாலதவறென்ன?'' மத்திஅமைச்சரசவால்விட்டகேட்பதஆணவபபோக்கினவெளிப்பாடு. இவரதஇந்முயற்சிக்கபிரதமரஅலுவலகமஎட்டுமுறநினைவூட்டஅனுப்பி பெட்ரோலியததுறையவற்புறுத்தி உள்ளது.

தவறசெய்பிறகஅமைச்சர், அதகுறித்தஎந்தவிபாதிப்புமஅடையாமலநிமிர்ந்தநிற்பதற்ககாரணமஉங்களாலஎன்னஎன்செய்தவிமுடியுமஎன்கின்நினைப்பு. ஏனபிரதமராலேயதன்னஎதுவுமசெய்இயலாதஎன்கின்அச்சுறுத்துமபோக்கஇது.

கே‌ள்‌வி கே‌‌ட்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளஇன்றவெளியஅனுப்பியிருக்கலாம். தன்னகேள்வி கேட்எவருமஇல்லி.ஆர்.பாலுவுமமனப்பாலகுடிக்கலாம். ஆனாலநாடாளுமன்றத்துக்கஉள்ளேயஅவரஅனுப்பாமலதடுக்கின்சக்தி மக்களுக்கஉண்டஎன்பததேர்தலநேரத்திலநிரூபிப்பார்கள் எ‌ன்றல.கணேச‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்