ப‌த்‌திர‌ங்களை ப‌திவு செ‌ய்ய ‌மி‌ன்னணு முறை: சுரே‌ஷ்ராஜ‌ன்!

புதன், 23 ஏப்ரல் 2008 (11:26 IST)
சார்பதிவாளரஅலுவலகங்களிலபத்திரங்களபதிவசெய்மின்னணமுறபயன்படுத்துவதகுறித்தஆய்வசெய்யப்பட்டவருவதாக அமைச்சரசுரேஷராஜன் கூ‌றினா‌‌ர்.

சட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தினபோது பீட்டரஅல்போன்ஸ் (காங்.), செ‌ங்கோ‌ட்டைய‌ன் (அ.இ.அ.‌தி.மு.க.), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகிஉறுப்பினர்க‌ளி‌ன் கேள்விகளுக்கு ப‌த்‌திர‌ப்ப‌திவு துறை அமைச்சரசுரேஷராஜனபதி‌ல் அ‌ளி‌க்கை‌யி‌ல், தமிழக‌த்‌தி‌ல் மொத்தம் 568 சாரபதிவாளரஅலுவலகங்களஇயங்கி வருகின்றன.

இவற்றிலஅலுவலகங்களசொந்கட்டடங்களிலஇயங்குவதற்கநிதி ஒதுக்கீடசெய்யப்பட்டஅவற்றுக்காகடடடங்களுமகட்டப்பட்டவருகின்றன. படிப்படியாகட்டடங்களகட்டப்பட்டஅனைத்தசார்பதிவாளரஅலுவலகங்களுமசொந்கட்டடங்களிலஇயங்நடவடிக்கஎடுக்கப்பட்டவருகிறது.

பத்திரப்பதிவிலமின்னணமுறையசெயல்படுத்துவதகுறித்தஅரசபரிசீலித்தவருகிறது. அண்டமாநிலமாகர்நாடகத்திற்கஅதிகாரிகளஅனுப்பி, அதனசாதபாதகங்களஆய்வசெய்யப்பட்டவருகின்றன. பத்திரங்களபதிவசெய்பின்னரகுறைந்காலத்திலஅவகிடைப்பதற்கநடவடிக்கஎடுக்கப்பட்டவருகிறது.

தமிழ்நாட்டிலஉள்சார்பதிவாளரஅலுவலகங்களில் 80 ‌விழு‌க்காடு அலுவலகங்களகணினி மயமாக்கப்பட்டுள்ளன எ‌ன்று அமைச்சரசுரேஷராஜன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்