‌தீ‌விரவாதத்தை தடு‌க்க ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (18:48 IST)
தீ‌விரவாத‌த்தினஆணிவேரகண்டறிந்தஅதனஅகற்றுவதற்கஅரசுடனஅனைத்தஅரசியலகட்சிகளும், பொதுமக்களுமஒத்துழைக்வேண்டுமஎன்றமுதலமைச்சரகேட்டுககொண்டுள்ளார்.

சட்ட‌ப் பேரவையிலஇன்றகேள்வி நேரமமுடிந்ததுமகொடைக்கானலமலைப்பகுதியிலநக்சலைட் சுட்டுககொல்லப்பட்டதபற்றி அனைத்தகட்சிகளுமகொடுத்கவஈர்ப்பு ‌தீ‌ர்மான‌மவிவாதத்திற்கஎடுத்துககொள்ளப்பட்டது.

இத‌ற்கப‌தி‌‌லஅ‌‌ளி‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், எந்ஆட்சி நடந்தாலுமஇதுபோன்சம்பவங்களநடப்பதவாடிக்கைதான். அரசு, எதிர்க்கட்சிகள், மக்களஅனைவருமசேர்ந்ததான் ‌தீ‌விரவாத‌த்‌தி‌னவிளைவுகளஅனுபவிக்வேண்டியிருக்கிறது. பெருமழை, வெள்ளம், பூகம்பமஏற்படுமகாலங்களிலஎல்லோருமஇணைந்தஎப்படி பாதிப்புகளுக்கபரிகாரமதேடுகிறோமோ, அதுபோலத்தான் ‌தீ‌விரவாதத்ததடுப்பதிலுமஅனைவருமஒன்றுபட்டசெயல்பமுன்வவேண்டும்.

அண்டமாநிலங்களிலநிகழும் ‌தீ‌விரவாசெயல்களகருத்திலகொண்டஅவஇங்கபரவாமலதடுப்பதற்கதேவையாதடுப்பநடவடிக்கைகள், கண்காணிப்பநடவடிக்கைகள், மாநிலமமுழுவதுமஎல்லைகளபலப்படுத்துதல், சோதனைசசாவடிகளஅமைத்தஊடுருவலதடுத்தல், கடற்கரை, காட்டுப்பகுதியில் ‌தீ‌விரவாதத்தவளவிடாமலபார்த்துககொள்ளுதலபோன்நடவடிக்கைகளஅரசும், காவல்துறையுமமேற்கொண்டவருகின்றன.

கொடைக்கானலமலைப்பகுதியிலநக்சல்களநடமாட்டமஇருப்பதஅறிந்தகாவலபடையும், சிறப்பஅதிரடிப்படையுமகடந்த 19ஆ‌மதேதி அந்இடத்திற்கசென்போது, ‌தீ‌விரவா‌திக‌ள் காவல்துறமீததுப்பாக்கிசசூடநடத்தியதால், காவல்துறதற்காப்புக்காகவும், அவர்களபிடிப்பதற்காகவுமதிருப்பி துப்பாக்கிச் சூடநடத்தினார்கள். அப்போதஅவர்களதப்பியோடிவிட்டார்கள்.

அந்இடத்தசென்றபார்த்போதநவீனபிரசாதகுண்டகாயங்களுடனஇறந்தகிடந்ததகண்டறியப்பட்டு, இதுகுறித்தவழக்குப்பதிவசெய்யப்பட்டது. காட்டுப்பகுதியிலதப்பியோடிய ‌தீ‌விரவா‌திகளபிடிக்தீவிதேடுதலவேட்டநடந்தவருகிறது.

துப்பாக்கிச் சூட்டிலஇறந்நவீனபிரசாதமூன்றகொலை, கொலமுயற்சி, ஆயுதங்கள், வெடிகுண்டுகளஆகியவதொடர்பாகுற்றசசெயல்களில் 2000 ஆமஆண்டமுதலதேடப்பட்டவருமகுற்றவாளியாஇருந்துள்ளார்.

காவல்துறையினஇத்தகைநடவடிக்ககாரணமாசட்டம் ஒழுங்கபராமரிக்கப்பட்டு, ஜாதிப் பூசல்களஇன்றி அமைதி காக்கப்பட்டவருகிறது. இந்ஆட்சியிலஇதுவரை 24 த‌ீ‌விரவாதிகளகைதசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 பேரதேசிபாதுகாப்பசட்டத்திலஅடைக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்களஆயுதமதாங்குகின்நிலஏனஏற்படுகின்றதஎன்பதற்காஆணிவேரகண்டறிந்தஅதனஅகற்றுமமுயற்சியிலஈடுபட்டாலதானமக்களஅமைதியாவாவழிபிறக்கும். அதற்கஅனைவருமஒன்றுபட்டகடமையாற்முன்வவேண்டுமஎன்றமுதல்வரகருணாநிதி கே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்