நூலக‌ங்க‌ள் அனை‌த்து‌ம் க‌ணி‌னி வச‌தி: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (12:00 IST)
''தமிழக‌த்‌தி‌ல் உள்நூலகங்களஅனைத்திற்குமக‌ணி‌னி வசதி செய்ததரப்படும்'' என்றபள்ளி, கல்வித்துறஅமைச்சரதங்கமதென்னரசு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தினபோது அமை‌ச்ச‌ர் த‌‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூறுக‌ை‌யி‌ல், மாவட்அளவிலாமைநூலகங்களிலதற்போதக‌ணி‌னி, இணையதள வசதி இரு‌க்‌கி‌ன்றன. இதகிளநூலகங்களவரையிலபடிப்படியாகொண்டசெல்வதற்கஅரசநடவடிக்கஎடுத்துவரு‌கிறது.

இந்தியாவிலேயதமிழகத்தில்தானஅனைத்தபஞ்சயத்துகளிலுமநூலகங்களஅமைக்கப்பட்டஇரு‌‌க்‌கிறது. தேவைப்படுமகிராமங்களிலபகுதி நேநூலகங்களஅமைப்பதற்கஉரிநடவடிக்கஎடுக்கப்படுமஎன்று அமைச்சரதங்கமதென்னரசகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்