‌‌ஸ்டா‌ன்‌லி, அரசு பொது மரு‌த்துவமனை‌க்கு ‌நில‌ம் ஒது‌க்‌கீடு: முத‌ல்வ‌ர்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (16:59 IST)
165 ஆ‌ண்டுக‌ளபார‌ம்ப‌ரிய‌‌மி‌க்செ‌ன்னஅரசபொதமரு‌த்துவமனை, ‌ஸ்டா‌லி‌னமரு‌த்துவமனை ‌வி‌ரிவா‌க்க‌த்து‌க்கமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூடுதலாக ‌நில‌மஒது‌க்‌கி உ‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌பபேரவை‌யி‌லமுதலமைச்சரகருணாநிதி இ‌ன்று 110-வதவிதியினகீழஅளித்அறிக்கை‌யி‌ல், சென்னமத்திசிறையினபுழலபகுதிக்கமாற்றிய 13.238 ஏக்கரநிலமதற்போதகாலியாஉள்ளது. இந்நிலத்தில் 1 ஏக்கரநிலத்தசென்னமெட்ரரெயிலஅலுவலகத்திற்கவழங்குவதென்றும், 1.5 ஏக்கரநிலத்தமெட்ரரெயிலசெயல்பாட்டிற்காதுணமினநிலையமஒன்றஅமைப்பதற்கதமிழ்நாடமினவாரியத்திற்கவழங்குவதென்றுமமுடிவசெய்யப்பட்டுள்ளது. இவபோஅங்கே 10.73 ஏக்கரநிலமஎஞ்சி உள்ளது.

165 ஆ‌ண்டுக‌ளபார‌ம்ப‌ரிய‌ம்‌மி‌க்சென்னஅரசபொதமருத்துவமனையினவிரிவாக்கத்திற்கமேலுமநிலமவேண்டுமென்கோரிக்கநீண்நாட்களாஉள்ளது. 2,722 படுக்கைகளகொண்மருத்துவமனஇது. இத்துடனசுமார் 2000 மாணவர்களபடிக்குமமருத்துகல்லூரியுமஇணைந்தசெயல்பட்டவருகிறது. நாளஒன்றுக்கசுமார் 12 ஆயிரமவெளி நோயாளிகளஇங்கசிகிச்சைக்காவந்தசெல்கிறார்கள்.

இவ்வளவபெரிமருத்துவமனதற்போது 30 ஏக்கரநிலத்திலமட்டுமஅமைந்திருப்பதாலஇடபபற்றாக்குறபெரிதுமஉள்ளது. இதனைபபோக்கிடுமவகையில், இந்தபபொதமருத்துவமனைக்கபக்கத்திலஉள்பழைசிறைச்சாலஇருந்இடத்திலேயஎஞ்சியுள்சுமார் 10 ஏக்கரநிலத்தினஅரசபொதமருத்துமனையினவிரிவாக்கத்திற்காவழங்குதென்றஇந்அரசமுடிவசெய்துள்ளது.

இதபோலவசென்னையிலஉள்ஸ்டான்லி மருத்துவமனமற்றுமமருத்துவககல்லூரி மிகவுமபழமையானதாகும். ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலசுமார் 1500 மாணவர்களபயின்றவருகின்றார்கள். இந்மருத்துவமனமற்றுமமருத்துவககல்லுரியினவளர்ச்சிக்காதமிழஅரசு 100 கோடி ரூபாயசென்ஆண்டுதானவழங்கியுள்ளது. குறிப்பாமாணவர்களுக்குததேவையாவிடுதி வசதிகளஏற்படுத்தவுமமருத்துவமனவிரிவாக்கத்திற்காகவுமஇந்தததொகசெலவிடப்படவுள்ளது. அங்கேயுமஇடபபற்றாக்குறபெரிதாஉள்ளது.

இந்மருத்துவமனைக்கஅருகிலபொதுபபணித்துறைக்குசசொந்தமாசுமார் 10 ஏக்கரநிலமஉள்ளது. ஸ்டான்லி மருத்துமனையினதேவையஉத்தேசித்து, தற்போதபொதுப்பணித்துறையினவசமஉள்இந்பத்தஏக்கரநிலத்தைபபெற்று, அதனஸ்டான்லி மருததுவமனையினவிரிவாககத்திற்காவழங்கவுமதமிழஅரசமுடிவவெடுத்துள்ளதஎ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்