ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் த‌ற்கா‌லிகமாக அமை‌தி கா‌ப்போ‌ம்: கருணா‌நி‌தி!

சனி, 5 ஏப்ரல் 2008 (12:52 IST)
கர்நாடகத்திலதேர்தலநடந்தமுடியுமவரஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌லதற்காலிஅமைதி காப்போமஎன்றமுதலமைச்சரகருணாநிதி கூறியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாஅவ‌‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அறிக்கையிலகூறியிருப்பதாவது:

ஒகேனக்கல்லிருந்தகிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலவாழுமதமிழர்களுக்குபபாதுகாக்கப்பட்குடி தண்ணீரவழங்குவதற்காஎடுத்தொடரமுயற்சிகளினவிளைவாக, 1334 கோடி ரூபாய்க்காஅத்திட்டத்துக்கஜப்பானநாட்டவங்கியினநிதி உதவியுமபெற்று, முறைப்படி பெவேண்டிதடையிலசான்றுகளமற்றுமஅனுமதிகளையெல்லாமபடிப்படியாகபபெற்றஇரமாவட்டங்களிலஉள்சுமார் 30 லட்சமமக்களினகுடி தண்ணீரதேவையநிறைவசெய்தொடக்கபபணிகளகடந்த 26.2.2008 ஆமதேதியன்றமேற்கொண்பிறகு, அறிவிக்கப்பட்கர்நாடமாநிசட்டமன்ற பொதுததேர்தலமனதிலவைத்துககொண்டு, அந்மாநிலத்தபிஜேபி போன்சிகட்சிகளும்,

எப்போதுமதமிழ், தமிழரநலன்களுக்கவிரோதமாகசசெயல்படுமசமூவிரோதிகளுமஒகேனக்கலதிட்டத்துக்கஎதிர்ப்பஎன்றகுரலஎழுப்பி அதையொட்டி வன்முறைசசெயல்களிலுமஈடுபடததொடங்கியதநானஆரம்பத்திலேயசுட்டிக்காட்டி, மத்திஅரசுக்கதெரிவித்ததமட்டுமல்லாமல், கர்நாடமாநிலத்திலஉள்கட்சிகளும், அரசும், இத்திட்டமநிறைவேறுவதற்கஒத்துழைப்பவேண்டுமென்றதனிப்பட்முறையிலும், தமிழசட்டமன்றத்திலநிறைவேற்றப்பட்தீர்மானத்தினமூலமாகவுமவேண்டுகோளவிடுத்ததபயனில்லாமலபோயகர்நாடகத்திலதமிழர்களைத் தாக்குமஅளவுக்கும், போக்குவரத்து வாகனங்களுக்கு, உடைமைகளுக்கசேதமவிளைவிக்கின்அளவுக்குமவன்முறைசசேட்டைகளைததொடதொடங்கியதாலஅதனஎதிரொலியாதமிழகத்திலுமஎதிர்ப்பநிலதவிர்க்முடியாததாகி சிவிரும்பத்தகாநிகழ்வுகளஏற்பட்டுள்ளன.

இரமாநிமக்களுமசகோதஉணர்வுடனவாவேண்டுமென்றநானகாலமாகததொடர்ந்தகூறி வருகிவேண்டுகோளபுறக்கணிக்கப்படுகிறதஎன்எனதவேதனைக்கமருந்தாகவும், தமிழகத்தினதாங்குமசக்தி தளர்ந்தபோய்விடவில்லஎன்பதற்கஎடுத்துக்காட்டாகவுமஇங்குள்கட்சிகளபலவும், கட்சிததலைவர்களுமகளமிறங்கியும், குறிப்பாகவும், சிறப்பாகவுமதமிழ்ததிரஉலகத்துககலைஞரபெருமக்களஅணி திரண்டஅமைதியாமுறையிலவழியிலஒரபிரம்மாண்டமாஉண்ணநோன்பமேற்கொண்டஅகிஇந்தியாவிலுமநமதஅரசுமமக்களுமஎடுத்துரைக்குமநியாயத்தசுட்டிககாட்டுமவகையிலபல்லாயிரவரகூடி மெய்ப்பித்துககாட்டிதமிழஉணர்வையுமபோற்றுவதுடனஇதயமார்ந்நன்றியையுமதெரிவித்துககொள்கிறேன்.

கடந்சிநாட்களாதமிழகத்திலஎழுந்துள்கோபமுமகொந்தளிப்புமமேலுமதொடர்ந்தசகோதமாநிலங்களாதமிழகம், கர்நாடகத்திற்கிடையநிரந்தரபபகமூள்வதஇந்திஒருமைப்பாட்டிலுமஇறையாண்மையிலும், ஒற்றுமையிலுமநம்பிக்கையுள்யாராலுமஏற்றுககொள்இயலாது. எனவகர்நாடகத்திலதேர்தலஜூரமுமவிரைவிலவந்துவிஇருக்கும்போது, இந்விரும்பத்தகாவன்முறைகளஅதனவிளைவாகவுமஇரதரப்பினரிடையஇடமபெறககூடாதஎன்றஅழுத்தந்திருத்தமாகூவிரும்புகிறேன்.

நடந்தவைகளநடந்தவைகளாஇருக்கட்டும். இனி நடப்பவைகளநல்லவைகளாஇருப்பதற்கநாமதானநம்மமுன்னிருத்தி அமைதி அணி வகுப்பநடத்திவேண்டும். கர்நாடகத்திலஇன்றநடந்திடுமகவர்னரஆட்சி முடிவுற்று, மக்களாலதேர்ந்தெடுக்கப்பட்டஅமைஇருக்குமபுதிஆட்சி மலருவதற்கஇடையேயுள்சிநாட்களமட்டுமஅவசியமகருதி பொறுத்திருப்போம்.

அங்கமக்களாலதேர்ந்தெடுக்கப்பட்ஆட்சி அமைந்பிறகு, அந்ஆட்சி நமதநியாயத்தஉணருமஎன்றும், 1998செய்தகொள்ளப்பட்ஒப்பந்தப்படி இத்திட்டமநடக்குமென்றும், நடப்பதற்கவலியுறுத்துவோமஎன்றும், அதற்கநியாயமகிடைக்குமென்றுமஅசையாநம்பிக்கையோடஇப்போததற்காலிகமாஇந்தபபிரச்சனையிலஅமைதி காப்போம்.

அதனபிறகுமஇதநிலநீடிக்குமென்றால், தமிழர்களதங்களஉடைமைகளையும், உயிர்களையுமஇழந்தாலுமகூஉரிமைகளையுமஇழந்திமுன்வருமசுயமரியாதஅற்றவர்களாஇருக்மாட்டார்களஎன்பதஉலகிற்கஉணர்த்துவோம். அந்தன்மானககூட்டத்தினஒரகுரலாஇப்போதஎனகுரலஉயர்த்தி, இதுவரநடந்ததஇனியுமதொடராமலஇன்றுடனநிறுத்தி பொறுத்திருந்தகர்நாடகத்திலவரவிருக்கின்புதிஆட்சியாளரினஒத்துழைப்பஎதிர்பார்த்துககாத்திருப்போம்.

குடிக்கததண்ணீரகூடககொடுக்மாட்டோமஎன்றகூறபபோகிஆட்சியகர்நாடகத்திலவந்தவிடபபோகிறது? பயிரவாழததானதண்ணீரஇல்லஎன்றார்கள். உயிரவாவருமதண்ணீரையுமதடுப்பார்கள்? நியாயமவெல்லும்; நிச்சயமவெல்லும்.

இடையிலஉரிமைக்காதமிழ்நாட்டமக்களினஒற்றுமையை உலகிற்கநிலநாட்டிககாட்டிதிரையுலகலைஞரபெருமக்கள், கட்சிததலைவர்கள், பல்வேறதுறையிலபாடுபடுமபெருமக்களஅனைவருக்குமஅவர்தமநலஉள்ளத்துக்குமஊக்கமளிக்குமவகையிலஎன்றுமமறவாநன்றியையுமமனந்திறந்பாராட்டையுமதெரிவித்துககொள்கிறேன்.

கர்நாடகத்திலதேர்தலமுடியட்டுமபின்னரநாமகலந்தபேசி; தேவைப்பட்டாலகளமகாண்போம். அதற்குததேவையில்லாமலபோய், தேசத்தினஒற்றுமகாக்கப்படுமஎன்றநம்புவோம்.

இ‌வ்வாறமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்