ம‌த்‌திய அரசை த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்க வே‌ண்டு‌ம் : விஜயகா‌ந்‌த்!

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (17:30 IST)
அணுசக்தி ஒப்பந்பிரச்சனையிலஇடதுசாரிகளஎப்படி மத்திஅரசுக்கஎச்சரிக்கவிடுத்தசெயல்படுகிறார்களஅதுபோதமிழஅரசுமஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யிலநடந்துகொள்வேண்டுமஎன்று எ‌ன்று தே.மு.‌தி.க தலைவ‌ர் ‌விஜயகா‌ந்த கூ‌றினா‌ர்.

ஒகேனக்கலகுடிநீரதிட்டத்துக்கஎதிர்ப்பதெரிவித்து வரு‌ம் கன்னஅமைப்பினரை க‌ண்டி‌த்து செ‌ன்னை சேப்பாக்கத்திலஇன்றதமிழ்த்திரையுலகத்தினசார்பிலஉண்ணாவிரபோராட்ட‌த்‌தி‌ல் ே.ு.ி.தலைவரவிஜயகாந்தபேசியதாவது:

ஒகேனக்கலகுடிநீரபிரச்சனையிலகர்நாடகமதண்ணீரகொடுக்வேண்டுமஎன்றஇங்கபேசியவர்களஎல்லோருமதெரிவித்தார்கள். நம்முடைதண்ணீரநாமஎடுத்துக்கொள்வதற்குத்தானஅவர்களபிரச்சனஎழுப்பி வருகிறார்கள். நமக்ககொடுக்கப்பட்அளவிலஅதற்குமகுறைவாதண்ணீரஎடுப்பதற்கபிரச்சனசெய்கிறார்கள். கர்நாடகத்திலசட்டமன்தேர்தலநடைபெறவுள்ளது. அதற்காஇந்பிரச்சனையஅங்குள்ளவர்களஅரசியலாக்கி வருகிறார்கள்.

தமிழ்ப்படங்களினபேனர்களகிழித்தெறிவதபோன்தவறாமுன்னோட்டங்களஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலஒரபழமொழி உண்டு. வந்தாரவாவைக்குமதமிழகமஎன்றகூறுவார்கள். அப்படித்தானதமிழகத்துக்கவந்எல்லோரையுமஎல்லமக்களையும், ஒன்றாநினைத்தவாவைக்கிறோம்.

இதேபோஅங்குள்ள கர்நாடக மக்களுமநல்லவர்கள்தான். ஆனாலஅரசியல்வாதிகளிலசுயநலவாதிகளசிலரஇதனதூண்டி விட்டிருக்கிறார்கள். அரசியலபேசுவதற்கஇதசரியாமேடஅல்ல. அதசமயமஎல்லோருமஅரசியலசெய்தாலஎதைத்தானபேசுவது?

காவிரி பிரச்சனையிலதீர்ப்பஏற்மாட்டேனஎன்றஅம்மாநிகவர்னரகூறியிருக்கிறார். அப்படியானால், இந்பிரச்சனைக்கஎப்படித்தானதீர்வஏற்படும்? மத்திஅரசநாமகண்டித்தாவேண்டும். அப்படி இல்லாவிட்டாலஎன்பயன்? இந்உண்மையநாமபேசியாவேண்டும். நமக்கஉரிமையாதண்ணீரஎடுத்துககொள்வதற்ககூஎதிர்ப்பதெரிவிக்கிறார்கள்.

குடிப்பதற்கதண்ணீரகொடுக்வேண்டுமஎன்பதஅடிப்படை; அதுதானசட்டம். இதற்கமத்திஅரசஉத்தரவிவேண்டும். இல்லாவிட்டாலஇப்படியமேடபோட்டபேசிவிட்டு, கூடிவிட்டபோகவேண்டியதுதான். இதனாலஎதையுமசாதிக்முடியாது.

இந்விஷயத்திலஇருதரப்பினருமஎதற்காசண்டையிட்டுக்கொள்வேண்டும். இதனதீர்த்தவைக்வேண்டியதயாருடைபொறுப்பஎன்பதஉணவேண்டும். எனவமத்திஅரசுதானஇதற்கதீர்வுகாநடவடிக்கஉடனடியாஎடுக்வேண்டும்.

தமிழ்நாடவஞ்சிக்கப்படுகிறது. இதற்கஒரமுடிவதெரிந்தாவேண்டும். சட்டமன்றத்திலபேசும்போதுகூநானஇதுபற்றி தெரிவித்தேன். அணுசக்தி ஒப்பந்பிரச்சனையிலஇடதுசாரிகளஎப்படி ஒரபுள்ளியவைத்தமத்திஅரசநடுங்கசசெய்கிறார்களஅப்படி தமிழ்நாடுமஇந்பிரச்சனையிலமத்திஅரசுக்கஒரபுள்ளி வைக்வேண்டுமஎன்றகூறினேன்.

இன்றகாலகூசட்டமன்றத்திலநேரமில்லநேரத்திலபேசியபோது, உண்ணாவிரதமநடத்துமதமிழ்ததிரையுலகத்திற்கநன்றி தெரிவிக்வேண்டுமஎன்றகூறினேன். நாமபோராடுவதற்கதயார். ஆனாலதீர்வகாவேண்டியதயார்? தமிழ்மக்களபோராடிப்போராடி அலுத்தவிட்டார்களஎ‌ன்று ‌விஜயகா‌‌ந்‌த் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்