க‌ர்நாடகா பேரு‌ந்துக‌ள் ‌மீது தா‌ர் பூ‌சிய 44 பே‌ர் கைது!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (15:32 IST)
கிரு‌ஷ்ண‌கி‌ரி‌யி‌லக‌ர்நாடகபேரு‌ந்துக‌ள் ‌மீததா‌‌ரபூ‌சிய 44 பேரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌மகன்னட அமைப்புகள், தமிழக அரசபேரு‌ந்துகளை உடைத்தும் தமிழர்களை தாக்கியும் வருகின்றனர். இதனால் ஓசூ‌ர், ஊட்டியில் இருந்து கடந்த 2 நாட்களாக பெங்களூரு, மைசூருக்கு அரசு பேரு‌ந்துக‌ளஇயக்கப்படவில்லை.

தொடர்ந்து அங்கு பத‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌லஇ‌ன்று‌ம் 3-வது நாளாக பெங்களூரு, மைசூருக்கு பேரு‌ந்துக‌ளஇயக்கப்படவில்லை. ஊட்டியில் இருந்து செல்லும் பேரு‌ந்துக‌ளதமிழக எல்லையான கக்கனல்ல சோதனைசாவடி வரை சென்று திரும்பி வருகிறது.

கூடலூர் பழைய பேரு‌ந்து ‌நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள், க‌ர்நாடகபேரு‌ந்துகளை ‌சிறை‌ப்‌பிடி‌த்தகன்னட எழுத்துக்களை தார் பூசி அழித்தகோஷ‌மி‌ட்டன‌ர்.

கிருஷ்ணகிரியிலகர்நாடமாநிபேருந்துகளதடுத்தநிறுத்தி எழு‌‌‌த்து‌களதா‌ரபூ‌சி அ‌‌‌ழி‌த்தன‌ர். இ‌தி‌லஈடுப‌ட்ட 44 பேரகாவ‌ல்தறை‌யின‌ரகைதசெய்தன‌ர்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌வதொட‌ர்‌ந்தஓசூர், ஜுஜுவாடி சோதனைசசாவடி மற்றுமஎல்லைபபகுதியிலஅதிரடிபபடகுவிக்கப்பட்டு‌ள்ளது.

மதுரை‌யி‌ல் பல‌த்த பாதுகா‌ப்பு!

மதுரை‌யி‌ல் நே‌ற்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் மா‌ட்டு‌த்தாவா‌ணி பேரு‌ந்து ‌நில‌ை‌ய‌த்‌தி‌ல் க‌ர்நாடகா பேரு‌ந்துகளை ‌சிற‌ை‌ப்‌பிடி‌த்து போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இதேபோ‌ல் பல இட‌ங்க‌ளி‌ல் க‌ர்நாடக‌த்து‌க்கு எ‌திராக போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இதை‌த் தொட‌ர்‌ந்து மா‌ட்டு‌த்தாவா‌ணி பேரு‌ந்து ‌நிலைய‌ம் உ‌ள்பட மாவ‌ட்ட‌ம் முழுவது‌ம் பல‌த்த பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்