எ‌ன்.எ‌ல்.‌சி. ஊ‌ழிய‌ர்க‌ள் ‌‌வேலை ‌நிறு‌த்த‌ம்!

சனி, 29 மார்ச் 2008 (13:46 IST)
நெ‌‌ய்வே‌லி ஒ‌ப்ப‌ந்தொ‌ழிலாள‌ர்க‌ளஇ‌ன்றமுத‌லகாலவரைய‌ற்வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌லஈடுப‌ட்டவரு‌‌கி‌ன்றன‌ர்.

நெ‌‌ய்வே‌லி ‌லி‌க்னை‌டகா‌ர்‌ப்பரேச‌‌னி‌லப‌ணிபு‌ரியு‌ம் 13 ஆ‌யிர‌‌ம் ஒ‌ப்ப‌ந்தொ‌ழிலாள‌ர்களப‌ணி ‌நிர‌‌ந்தர‌மசெ‌ய்ய‌ககோ‌ரியு‌ம், 8.33 ‌விழு‌க்காடபோ‌ன‌ஸ் உ‌ள்பட ப‌ல்வேறகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்த‌ியு‌மஇ‌ந்வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌லகாலநேப‌ணியாள‌ர்க‌ள் 4,746 பே‌ரி‌ல் 4,335 பே‌ரப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்