கோவை‌யி‌ல் ம‌த்‌‌திய ப‌ல்கலை: த‌மிழக மாணவ‌ர்க‌ளி‌‌ன் எ‌தி‌ர்கால‌ம் ஒ‌ளிமய‌ம்! கிரு‌ஷ்ணசா‌மி

சனி, 29 மார்ச் 2008 (12:48 IST)
கோவையிலஉலகத்தரமவாய்ந்மத்திபல்கலைக்கழகமஅமைக்இரு‌ப்பதா‌ல் த‌மிழக மாணவ‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்கால‌ம் ஒ‌ளிமயமாக‌த் ‌திகழு‌ம் எ‌ன்று தமிழகாங்கிரஸ் க‌ட்‌சி தலைவரஎம்.கிருஷ்ணசாமி கூ‌றியுள்ளார்.

இது கு‌றி‌த்து த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் எம்.கிருஷ்ணசாமி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், கோவையிலஉலகத்தரமவாய்ந்மத்திபல்கலைக்கழகமஅமைக்கப்படுமஎன்றஅறிவிக்கப்பட்டுள்செய்தியமிகுந்மகிழ்ச்சியோடதமிழகமவரவேற்கிறது.

அதற்காமத்திஅரசுக்கும், சோனியாவுக்கும், பிரதமரமன்மோகன்சிங், மனிதவமேம்பாட்டுத்துறஅமைச்சரஅர்ஜுன்சிங்குமதமிழசார்பிலநன்றியதெரிவித்துககொள்கிறேன். மேலுமஇந்தியததொழில்நுட்கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம். நிறுவனமுமதமிழகத்திலஅமைக்கப்பஉள்ளதஎன்செய்தியையுமமத்திஅமைச்சரஅர்ஜுனசிஙஅறிவித்துள்ளார்.

இதுவரதமிழகத்திலஇந்தககல்வி நிறுவனங்களஅமைக்கப்படவில்லை. இப்போதஇந்திட்டத்திற்கபிரதமரமன்மோகனசிஙஒப்புதலஅளித்துள்ளாரஎன்றுமஅமைச்சரகூறியுள்ளார்.

இதனமூலமதமிழமாணவர்களஉயர்கல்விபபெறுவதற்கசிறந்வாய்ப்பாநமமாநிலத்திலேயகிடைக்குமஎன்பதாலதமிழமாணவர்களினஎதிர்காலமஒளிமயமாகததிகழுமஎன்பதநிச்சயம் எ‌ன்று ‌கி‌ரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்