சாதாரண க‌ட்டண‌ப் பேரு‌ந்துக‌ள் குறை‌‌க்க‌ப்பட‌வி‌ல்லை: கே.எ‌ன்.நேரு!

வெள்ளி, 28 மார்ச் 2008 (13:41 IST)
''எந்பகுதியிலும், சாதாரகட்டணபபேருந்துகளகுறைக்கப்படவில்லை'' எ‌ன்று போ‌‌க்குவர‌த்து‌த்துறை அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேரு கூ‌றினா‌ர்.

சட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தி‌ன்போது அப்பாவு (ி.ு.க), சுந்தரம் (காங்கிரஸ்), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகிஉறுப்பினர்களகேட்கேள்விகளுக்கபோக்குவரத்துத்துறஅமைச்சரே.என்.நேரபதிலஅளி‌க்கை‌யி‌ல், 20 ம‌ண்டல‌ங்‌களாக இரு‌ந்த போக்குவரத்துககழகங்கள், செலவுகளகுறைப்பதற்காஇவை 7 மண்டலங்களாகுறைக்கப்பட்டன.

முன்பமாநிலமமுழுவதும் 17,500 பேருந்துகளஇருந்தன. தற்போது 19,500 பேருந்துகளஉள்ளன. எனவே, 2,000 பேருந்துகளுக்கஒரமண்டலமஉருவாக்ஆய்வசெய்யப்பட்டவருகிறது.

மதுரமண்டலத்தில் 3,900 பேருந்துகளஓடுவதாலஅதனை 2பிரிக்முடிவசெய்யப்பட்டுள்ளது. இதபோசென்னமண்டலத்திலும் 3,100 பேருந்துகளஇருப்பதாலஇதனதென்சென்னை, வடசென்னஇரண்டமண்டலங்களாபிரிக்ஆய்வசெய்யப்பட்டவருகிறது. முதலமைச்சரினஅனுமதி பெற்றமத்திகம்பெனிகளசட்டத்தினஅனுமதியையுமபெற்றஇந்போக்குவரத்தமண்டலங்களபிரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 900 அதிவிரைவபேருந்துகளஓடுகின்றன. கடந்ஆண்டு 100 குளிர்சாதபேருந்துகளவாங்கப்பட்டஅவற்றுக்ககூடுகளகட்டி முடிக்கப்பட்டபடிப்படியாவந்தகொண்டிருக்கின்றன.

எந்பகுதியிலும், சாதாரகட்டணபபேருந்துகளகுறைக்கப்படவில்லை. தாழ்தபேருந்து, தொடரபேருந்தஉள்ளிட்புதிபேருந்துகளவிடப்படுகின்றன. சாதாரகட்டபேருந்துகளஅதிகமாபழுதடைவதாலஒரசிஇடங்களிலஅவநிறுத்தபபட்டிருக்கலாமஎன்று அமைச்சரநேரு ப‌தி‌‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்