தொழிற்சாலை மின்சார விடுமுறை‌யி‌ல் மா‌ற்ற‌ம்: ஆற்காடு வீராசாமி!

வியாழன், 27 மார்ச் 2008 (17:26 IST)
''த‌மிழக‌‌த்‌தி‌லஉ‌ள்தொ‌ழி‌‌ற்சாலைக‌ளி‌ல் ‌விடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌மவார‌மஒரநா‌ளக‌ட்டாய ‌மி‌ன்சார ‌விடுமுறஏ‌ப்ர‌ல் 30ஆ‌மதே‌தி‌க்கு ‌பிறகு ‌மா‌ற்ற‌மசெ‌ய்ய‌ப்படு‌ம்'' எ‌ன்றத‌மிழக ‌மி‌ன்துறஅமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

த‌‌மிழச‌ட்டபேரவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி நேர‌த்‌தி‌ன் போதஉறு‌ப்‌பின‌ர்க‌ளகே‌ட்கே‌ள்‌‌வி‌க்கப‌தில‌ளி‌த்அவ‌ர், "தமிழக‌த்‌தி‌லமின்சார பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளித்தால் 1,500 மெகாவாட் மின்சாரம் யாரும் பயன்படுத்தாமல் வீணாகிறது.

இதனா‌ல், தமிழக‌த்தை 6 மண்டலங்களாக பிரித்து ஞாயி‌ற்று‌க்‌கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் தொழிற்சாலைகள் வாரம் ஒரநாள் கட்டாய மின்சார விடுமுறை அளிக்க வேண்டும் என்று தற்காலிகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இ‌ந்முறஏப்ரல் 30ஆ‌மதேதிக்கு பிறகு மாற்றப்ப‌ட்டு, முன்புபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடலாம் என்ற பழைய முறை மீண்டும் அமலுக்கு வரும்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்