சிகிச்சை முடிந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்றிரவு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இது குறித்து தலைமைக் கழகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மருத்துவமனையிலிருந்து நலம் பெற்று நேற்றிரவு வீடு திரும்பினார்.
ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளதால் நேரில் வருவதை தவிர்க்குமாறு தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.