‌பிரதமரை ச‌ந்‌தி‌த்து ‌நிவாரண உத‌வி கோறுவே‌ன்: ‌ஜி.கே.வாச‌ன்!

செவ்வாய், 25 மார்ச் 2008 (15:42 IST)
மழையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்த‌மிழக‌த்‌தி‌‌ற்கு ‌நிவாரஉத‌வி வழ‌ங்கு‌மாறு ‌பிரதமரச‌ந்‌தி‌த்தகே‌ட்டு‌ககொ‌ள்வே‌னஎ‌ன்றமா‌நில‌ங்களவை‌க்கதே‌‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட‌த‌ற்காசா‌ன்‌றிதழை வா‌ங்‌கிய ‌பி‌ன்ன‌ர் ம‌த்‌திஅமை‌ச்ச‌ர் ‌ி.ே.வாச‌‌னகூ‌றினா‌ர்.

தமிழகத்தில் இருந்து மா‌நில‌ங்களவை‌க்கதி.மு.க. சா‌ர்‌பி‌லஅமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சா‌ர்‌பி‌லமத்திய அமை‌ச்ச‌ரஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாள‌ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சா‌ர்‌பி‌லடி.கே.ரங்கராஜ‌், அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌லபாலகங்காவும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டன‌ர்.

இதனை தமிழக சட்டசபை செயலாளரும், தே‌‌ர்த‌லஅ‌திகா‌ரியுமாசெல்வராஜ், கடந்த வார‌ம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பிறகு, அதற்கான அத்தாட்சி சான்றிதழினை தி.மு.க, அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டன‌ர்.

மா‌நில‌ங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழஜெயந்தி நடராஜன் நேற்று தேர்தல் அதிகாரி செல்வராஜி‌யிட‌மபெற்றுக் கொண்டார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லமா‌‌நில‌ங்களவை‌க்கதே‌ர்‌‌ந்தெடு‌க்‌க‌ப்ப‌ட்டத‌ற்காசா‌ன்‌றிதழபெறுவத‌ற்காம‌த்‌‌திஅமை‌ச்ச‌ர் ‌ி.ே.வாச‌னஇ‌ன்றதலைமை‌சசெயல‌கத்‌‌தி‌ற்கவ‌ந்தா‌ர். தே‌ர்த‌லஅ‌திகா‌ரி அறை‌க்கசெ‌ன்வாச‌ன், செ‌ல்வரா‌ஜி‌யிட‌‌மசா‌‌ன்‌றி‌த‌ழபெ‌ற்று‌ககொ‌ண்டா‌ர். அவருட‌னகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னச‌ட்ட‌பபேரவஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவ‌ரசுத‌ர்சன‌மஉ‌ட‌னவ‌ந்தா‌ர்.

சா‌ன்‌றிதழப‌ெ‌ற்று‌ககொ‌ண்டவெ‌ளியவ‌ந்த ‌ி.ே.வாச‌ன், செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங், அ‌கிஇ‌ந்‌திகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி ஆ‌கியோரச‌ந்‌தி‌த்தமழவெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்த‌மிழக‌த்‌தி‌ற்கு ‌நிவாரஉத‌வி வழ‌ங்ககோ‌ரி வ‌‌லியுறு‌த்துவே‌ன் எ‌ன்றா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லமா‌நிகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், வெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ம‌க்களு‌க்கஉத‌வி‌க‌ளவழ‌ங்கு‌ம்படியு‌ம், பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்பகு‌திகளபா‌ர்வை‌யி‌ட்டஅ‌றி‌க்கஅ‌றி‌க்கு‌ம்படியு‌மதொ‌ண்ட‌ர்களகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மேலு‌ம் அ‌ந்த அ‌‌றி‌க்கையை த‌‌‌‌மிழக அர‌சிட‌ம் வழ‌ங்‌கி, பா‌தி‌க்க‌ப்ப‌ட்ம‌க்களு‌க்கு தேவையான ‌நிவாரண உத‌வி ‌கிடை‌க்க அரசை வ‌லியுறு‌த்துவோ‌ம் எ‌ன்று ‌கிரு‌‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்